இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் 2018
மேற்கிந்தியத் தீவுகள்
இலங்கை
காலம் 30 மே – 27 சூன் 2018
தலைவர்கள் ஜேசன் ஹோல்டர் தினேஸ் சந்திமல்[nb 1]
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள் சேன் டவ்ரிச் (288) குசல் மெண்டிசு (285)
அதிக வீழ்த்தல்கள் சானன் கேப்ரியல் (20) லகிரு குமார (17)
தொடர் நாயகன் சேன் டவ்ரிச் (மேஇ)

இலங்கைத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் 2018 சூன் மாதத்தில் மூன்று தேர்வுத் துடுப்பாட்டகளில் விளையாடியது.[1][2] 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை அணி முதல் தடவையாக மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடியது. அத்துடன் கென்சிங்டன் ஓவல் அரங்கத்தில் முதல் தடவையாக விளையாடியது.[3] கென்சிங்டன் ஓவலில் நடைபெறும் ஆட்டம் மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடப்பட்ட முதலாவது பகல்/இரவு தேர்வுத் துடுப்பாட்டமும் ஆகும்.[4][5] தேர்வு ஆட்டங்களுக்கு முன்னதாக இலங்கை அணி ஒரு மூன்று-நாள் போட்டியிலும் விளையாடியது.[6] தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமமாக முடிந்தது.[7]

2018 மே 19 இல், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வாரியம், மூன்று தேர்வு ஆட்டங்களுக்குப் பதிலாக, இரண்டு தேர்வு ஆட்டங்களும் இரண்டு ஒரு-நாள் போட்டிகளையும் விளையாட அனுமதி கோரியிருந்தது.[8] ஆனால், முதலாவது துடுப்பாட்டப் போட்டி இடம்பெறுவதற்கு முதல் நாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளே நடைபெறும் என உறுதிப்படுத்தியது.[9]

இரண்டாவது தேர்வுப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, புதிய பந்து கொண்டு ஆட நடுவர் எடுத்த முடிவை இலங்கை அணி எதிர்த்தது.[10][11] தினேஸ் சந்திமல் தலைமையிலான இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் ஆட்டம் 2 மணி நேரம் தடைப்பட்டது.[12] பந்தை சேதப்படுத்தியதாக சந்திமல் மீது ஐசிசி குற்றம் சுமத்தியது.[13] இக்குற்றச்சாட்டுகளை சந்திமல் மறுத்தார்.[14] அடுத்த தேர்வுப் போட்டியில் விளையாட ஐசிசி சந்திமல்லுக்குத் தடை விதித்தது.[15] with Chandimal appealing against the decision.[16][17] மூன்றாவது தேர்வுப் போட்டியில் தலைமை தாங்க சுரங்க லக்மால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[18][19]

அணிகள்[தொகு]

 மேற்கிந்தியத் தீவுகள்[20]  இலங்கை[21]

சுற்றுப் பயணம் ஆரம்பிக்கும் நாள் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் தனஞ்சய சுற்றுப் பயணத்தில் இருந்து விலகிக் கொண்டார்.[22] ஆனாலும், முதலாவது தேர்வுப் போட்டியில் கலந்து கொண்டார்.[23]

போட்டிகள்[தொகு]

மூன்று-நாள் ஆட்டம்: மே.இ. தலைவர் XI எ. இலங்கை[தொகு]

30 மே–1 சூன் 2018
ஓட்டப்பலகை
428 (119.4 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 108 (216)
ஜோமல் வரிக்கான் 4/81 (29.4 நிறைவுகள்)
272 (77 நிறைவுகள்)
ஜோன் கேம்பல் 62 (52)
அகில தனஞ்சய 3/46 (20 நிறைவுகள்)
135/0 (33 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 60* (113)
ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவு
பிறயன் லாறா துடுப்பாட்ட அரங்கு, டிரினிடாட்
நடுவர்கள்: நைஜல் துகுயித் (மே.இ), சோயல் வில்சன் (மே.இ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

தேர்வுத் துடுப்பாட்டங்கள்[தொகு]

1-வது தேர்வு[தொகு]

6–10 சூன் 2018
ஓட்டப்பலகை
414/8d (154 நிறைவுகள்)
சேன் டவ்ரிச் 125* (325)
லகிரு குமார 4/94 (35 நிறைவுகள்)
185 (55.4 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 44 (121)
மிகுவேல் கமின்சு 3/39 (12.4 நிறைவுகள்)
223/7d (72 நிறைவுகள்)
கீரன் பவெல் 88 (127)
லகிரு குமார 3/40 (9 நிறைவுகள்)
226 (83.2 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 102 (210)
ரொஸ்டன் சேசு 4/15 (8.2 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 226 ஓட்டங்களால் வெற்றி
குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம், போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: சேன் டவ்ரிச் (மேஇ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

2-வது தேர்வு[தொகு]

14–18 சூன் 2018
ஓட்டப்பலகை
253 (79 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 119* (186)
சானன் கேப்ரியேல் 5/59 (16 நிறைவுகள்)
300 (100.3 நிறைவுகள்)
டெவோன் ஸ்மித் 61 (176)
லகிரு குமார 4/86 (26.3 நிறைவுகள்)
342 (91.4 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 87 (117)
சானன் கேப்ரியல் 8/62 (20.4 நிறைவுகள்)
147/5 (60.3 நிறைவுகள்)
கிரைக் பிராத்வெயிட் 59* (172)
கசுன் ராஜித்த 2/23 (13 நிறைவுகள்)
வெற்றி தோல்வியின்றி முடிவு
டாரென் சாமி துடுப்பாட்ட அரங்கு, குரொசு தீவு
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: சானன் கேப்ரியல் (மேஇ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இரண்டாம் நாள் மழை காரணமாக 42.3 மட்டுமே விளையாடப்பட்டது.
  • கசுன் ராஜித்த, மகெல உடவத்தை (இல) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • கேமர் ரோச் (மேஇ) தனது 150வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[24]
  • சானன் கேப்ரியல் (மேஇ) தனது 100வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[25][26]

3-வது தேர்வு[தொகு]

23–27 சூன் 2018[nb 2] (ப/இ)
ஓட்டப்பலகை
204 (69.3 நிறைவுகள்)
ஜேசன் ஹோல்டர் 74 (123)
லகிரு குமார 4/58 (23.3 நிறைவுகள்)
154 (59 நிறைவுகள்)
நிரோசன் டிக்வெல்ல 42 (72)
ஜேசன் ஹோல்டர் 4/19 (16 நிறைவுகள்)
93 (31.2 நிறைவுகள்)
கேமர் ரோச் 23* (37)
கசுன் ராஜித்த 3/20 (8 நிறைவுகள்)
144/6 (40.2 நிறைவுகள்)
குசல் பெரேரா 28* (43)
ஜேசன் ஹோல்டர் 5/41 (14.2 நிறைவுகள்)
இலங்கை 4 இழப்புகளால் வெற்றி
கென்சிங்டன் ஓவல் அரங்கம், பிரிஜ்டவுண்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ஜேசன் ஹோல்டர் (மேஇ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக முதல் இரண்டு நாட்களும் முறையே 46.3, 59 நிறைவுகள் மட்டுமே விளையாடப்பட்டது.
  • மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடப்பட்ட முதலாவது பகல்/இரவு தேர்வுப் போட்டி இதுவாகும்.[27]
  • சுரங்க லக்மால் முதல் தடவையாக இலங்கை அணியின் தலைவராக விளையாடினார்.[19]

குறிப்புகள்[தொகு]

  1. தினேசு சந்திமல் கடைசி ஆட்டத்தில் விளையாடத் தடை செய்யப்பட்டமையால், சுரங்க லக்மால் அவருக்காகத் தலைவராக விளையாடினார்.
  2. While five days of play were scheduled for the Test, the match reached a result in four days.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Bangladesh's tour of West Indies likely to be pushed to July". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Sri Lanka set to play Test at Kensington Oval for first time in June 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4-12-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Kensington Oval to host first day-night Test in the Caribbean". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Kensington Oval to host first day/night Test in the Caribbean". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Windies to host Sri Lanka in three-Test series next year". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 5-12-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Kusal, Dilruwan steer Sri Lanka in nervous chase to level series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27-06-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "ODIs likely to replace one West Indies-Sri Lanka Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19-05-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "In-form Sri Lanka begin hunt for rare series win in West Indies". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 5-06-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "Controversy over change of ball delays start of play in St. Lucia" (in en). Cricbuzz. http://www.cricbuzz.com/cricket-news/102609/ball-change-controversy-sri-lanka-windies. 
  11. "West Indies v Sri Lanka: Tourists delay play on day three of second Test amid ball-tampering row" (in en-GB). BBC Sport. 2018-06-16. https://www.bbc.com/sport/cricket/44508752. 
  12. "Sri Lanka refuse to take field in Test 'ball-tampering' row". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/sports/cricket/sri-lanka-in-west-indies/sri-lanka-refuse-to-take-field-in-test-ball-tampering-row/articleshow/64615864.cms. 
  13. "Chandimal charged with changing the condition of the ball". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17-06-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "Chandimal pleads not guilty, hearing to take place at the end of the Test". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 17-07-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "Chandimal suspended for one Test; could miss four more". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 June 2018.
  16. "Dinesh Chandimal appeals against ball-tampering suspension". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21-06-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. "Dinesh Chandimal out of third Test after dismissal of appeal against ball-tampering sanctions". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22-06-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. "Suranga Lakmal to Captain Sri Lanka in the 3rd test match". Sri Lanka Cricket. Archived from the original on 2018-06-23. பார்க்கப்பட்ட நாள் 23-06-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. 19.0 19.1 "Sri Lanka appoint Lakmal as Test captain". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 23-06-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  20. "Devon Smith returns to West Indies Test squad after three years". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  21. "Udawatte, Rajitha, Vandersay picked for West Indies Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
  22. "Dhananjaya de Silva withdraws from West Indies tour after father killed by gunman". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25-05-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  23. "Dhananjaya to return for West Indies tour following father's funeral". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3-06-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  24. "Gabriel five-for gives Windies upper hand despite Chandimal ton". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 15-06-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  25. "Sri Lankan captain Chandimal pleads not guilty to ball tampering". The Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 18-06-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  26. "Stats: Shannon Gabriel shines with a record-breaking effort against Sri Lanka". Cric Tracker. பார்க்கப்பட்ட நாள் 19-06-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  27. "Windies bat in first day/night Test in C'bean". Jamaican Observer இம் மூலத்தில் இருந்து 2018-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180626054508/http://www.jamaicaobserver.com/latestnews/Windies_bat_in_first_day/night_Test_in_Cbean. 

வெளி இணைப்புகள்[தொகு]