இலங்கைத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2015-2016
Appearance
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2015-2016 | |||||
நியூசிலாந்து | இலங்கை | ||||
காலம் | 10 டிசம்பர் 2015 – 10 சனவரி 2016 | ||||
தலைவர்கள் | பிரண்டன் மெக்கல்லம் (தேர்வு) | அஞ்செலோ மத்தியூஸ் (தேர்வு/பஒநா) லசித் மாலிங்க (இ20ப) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் நியூசிலாந்து 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | கேன் வில்லியம்சன் (268) | தினேஸ் சந்திமல் (192) | |||
அதிக வீழ்த்தல்கள் | டிம் சௌத்தி (13) | துஷ்மந்த சமீரா (12) | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் நியூசிலாந்து 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | மார்ட்டின் கப்டில் (331) | மிலிந்த சிரிவர்தன (117) | |||
அதிக வீழ்த்தல்கள் | மாட் என்றி (13) | நுவான் குலசேகர (4) | |||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் நியூசிலாந்து 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | மார்ட்டின் கப்டில் (121) | அஞ்செலோ மத்தியூஸ் (85) | |||
அதிக வீழ்த்தல்கள் | கிராண்ட் எலியட் (5) | நுவான் குலசேகர (2) |
இலங்கைத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் 2015 டிசம்பர் 10 முதல் 2016 சனவரி 10 வரை இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும், ஒரு பயிற்சிப் போட்டியிலும் விளையாடியது.[1][2]
நியூசிலாந்து தேர்வுத் தொடரில் 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரில் 3–1 என்ற கண் அக்கிலும், இருபது20 போட்டிகளில் 2-0 என்ற கணக்கிலும் வெற்றிபெற்றது.[3]
குழுக்கள்
[தொகு]தேர்வுகள் | ஒருநாள் | இ20 | |||
---|---|---|---|---|---|
நியூசிலாந்து[4] | இலங்கை[5] | நியூசிலாந்து | இலங்கை[5] | நியூசிலாந்து | இலங்கை[5] |
|
தம்மிக பிரசாத் பயிற்சிப் போட்டியில் காயமடைந்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக விசுவா பெர்னாண்டோ தேர்வு அணியில் சேர்ந்துக் கொள்ளப்பட்டார்.[6] குசல் பெரேரா தடை செய்யப்பட்ட மருந்து ஒன்றைப் பயன்படுத்தியதாக பரிசோதனை மூலம் தெரிய வந்ததை அடுத்து அவர் திரும்ப அழைக்கப்பட்டார். பதிலாக கவ்சால் சில்வா அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[7]
தேர்வுத் தொடர்கள்
[தொகு]1வது தேர்வு
[தொகு]10–14 டிசம்பர்
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
- உதார ஜெயசுந்தர (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
2வது தொடர்
[தொகு]18–22 டிசம்பர்
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்று பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடியது.
- பிரண்டன் மெக்கல்லம் (நியூ) தனது ஆரம்பப் போட்டி முதல் இடைவிடாத 99வது தேர்வுப் போட்டியில் பங்குபற்றினார். இதன் மூலம் அவர் ஏ பி டி வில்லியர்ஸ் (தெ.ஆ) இன் 98வது தேர்வு சாதனையை முறியடித்தார்.[8]
ஒருநாள் போட்டிகள்
[தொகு]1வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.
- என்றி நிக்கல்சு (நியூ) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[9]
2ஆவது ஒருநாள்
[தொகு]எ
|
||
மார்ட்டின் கப்டில் 93* (30)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.
- ஜெப்றி வான்டர்சி (இல) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- மார்ட்டின் கப்டில்லின் 17 பந்துகளுக்கு ஐம்பது ஓட்டங்கள் நியூசிலாந்தின் மிக விரைவான ஐம்பதும், உலகின் இரண்டாவது விரைவான ஐம்பதும் (சனத் ஜயசூரிய, குசல் பெரேராவின் சாதனைகளுக்கு சமமானது) ஆகும்.[10]
3வது ஒருநாள்
[தொகு]எ
|
||
திலகரத்ன டில்சான் 91 (92)
மிட்ச்செல் மெக்கிளெனகன் 1/39 (9 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடியது.
4வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பாடியது.
- ஆட்ட ஆரம்பத்தில் மழை காரணமாக ஆட்டம் 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
16:23 மணிக்கு மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
5வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
- மாட் என்றி (நியூ) தனது இரண்டாவது ஐந்து விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் கைப்பற்றினார்.
- திலகரத்ன டில்சான் தனது 300 வது ஒருநாள் போடியில் விளையாடினார்.[11]
- அஞ்செலோ மத்தியூஸ் ஒருநாள் போட்டியில் 4000 ஓட்டங்கள் எடுத்த 10வது இலங்கையர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[11]
பன்னாட்டு இ20 தொடர்
[தொகு]1வது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
- தனுஷ்க குணதிலக்க (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
2வது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடியது.
- 16 மாதங்களின் பின்னர் இலங்கை அணி இருபது20 பன்னாட்டுப் போட்டித் தரவரிசையில் முதலாம் இடத்தை இழந்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sri Lanka will fly again to Kiwi Land". ICC. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "ODI cricket returns to Basin Reserve". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
- ↑ 3.0 3.1 "West Indies climb to No. 1 in T20 rankings". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
- ↑ "New Zealand keep faith in Guptill, Craig". ESPNcricinfo (ESPN Sports Media). 1 December 2015. http://www.espncricinfo.com/new-zealand-v-sri-lanka-2015-16/content/story/946021.html. பார்த்த நாள்: 1 December 2015.
- ↑ 5.0 5.1 5.2 "Uncapped Jayasundera picked for NZ Tests". ESPNcricinfo (ESPN Sports Media). 17 November 2015. http://www.espncricinfo.com/new-zealand-v-sri-lanka-2015-16/content/story/941739.html. பார்த்த நாள்: 17 November 2015.
- ↑ "Uncapped Fernando to replace injured Prasad". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.
- ↑ "Kusal Perera tests positive for banned substance, out of NZ tour". ESPNCricinfo. 7 December 2015. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
- ↑ "A record 99 for McCullum". ESPNCricinfo. 18 December 2015. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Boult rested; Nicholls earns maiden call-up". ESPNCricinfo. 26 December 2015. பார்க்கப்பட்ட நாள் 26 December 2015.
- ↑ "Martin Guptill sets record for fastest ODI fifty by a New Zealand cricketer". Stuff.co.nz. 28 December 2015. பார்க்கப்பட்ட நாள் 28 December 2015.
- ↑ 11.0 11.1 "Sri Lanka / Records / One-Day Internationals / Most runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016.