இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
Appearance
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021 | |||||
இங்கிலாந்து | இலங்கை | ||||
காலம் | 23 சூன் – 4 சூலை 2021 | ||||
தலைவர்கள் | இயோன் மோர்கன் | குசல் பெரேரா | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஜோ ரூட் (147) | வனிந்து அசரங்கா (100) | |||
அதிக வீழ்த்தல்கள் | டேவிட் வில்லி (9) | துஷ்மந்த சமீரா (3) | |||
தொடர் நாயகன் | டேவிட் வில்லி (இங்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | டேவிட் மலேன் (87) | தசுன் சானக்க (65) | |||
அதிக வீழ்த்தல்கள் | சாம் கர்ரன் (5) | துஷ்மந்த சமீரா (6) | |||
தொடர் நாயகன் | சாம் கர்ரன் (இங்) |
இலங்கைத் துடுப்பாட்ட அணி 2021 சூன்-சூலை மாதங்களில் இங்கிலாந்தில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடுகிறது.[1][2][3] ஒருநாள் போட்டித் தொடர் "2020–2023 ஐசிசி உலகக்கிண்ணத் துடுப்பாட்ட சூப்பர் லீக்" போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.[4][5]
இ20ப போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி 3–0 என்ற கணக்கில் வென்றது.[6][7] இங்கிலாந்து முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றியது.[8] மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணியின் ஆட்ட முடிவில் மழை காரணமாகப் போட்டி கைவிடப்பட்டது.[9]
அணிகள்
[தொகு]இங்கிலாந்து | இலங்கை | |
---|---|---|
ஒருநாள்[10] | இ20ப[11] | ஒருநாள்/இ20ப[12] |
|
|
|
இ20ப தொடர்
[தொகு]1-வது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
2-வது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இங்கிலாந்தின் இலக்கு 18 நிறைவுகளுக்கு 103 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
3-வது இ20ப
[தொகு]எ
|
||
பினுர பெர்னாண்டோ 20 (14)
டேவிட் வில்லி 3/27 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஒருநாள் தொடர்
[தொகு]1-வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடட்த் தீர்மானித்தது.
- சரித் அசலங்க, பிரவீன் ஜயவிக்கிரம, தனஞ்சய லக்சன் (இல) மூவரும் தமது 1-வது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
- ஜோ ரூட் (இங்) தனது 150-வது ஒருநாள் போட்டியில் விளையாடி,[13] தனது 6,000-வது ஒருநாள் ஓட்டத்தை எடுத்தார்.[14]
- கிறிஸ் வோக்ஸ் (இங்) தனது 150-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[15]
- உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகள்: இங்கிலாந்து 10, இலங்கை 0.
2-வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடட்த் தீர்மானித்தது.
- சாம் கரன் (இங்) தனது முதலாவது ஒருநாள் ஐவீழ்த்தலைப் பெற்றார்..[16]
- உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகள்: இங்கிலாந்து 10, இலங்கை 0.
3-வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடட்த் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் பாதியிலே கைவிடப்பட்டது .
- உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகள் : இங்கிலாந்து - 5, இலங்கை -5
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ECB unveils plans to host full summer of international cricket in 2021". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 18 November 2020.
- ↑ "England plan for full calendar and return of crowds in 2021 home season". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 November 2020.
- ↑ "Finals Day tickets sell out before Christmas as hope rises for crowds return". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
- ↑ "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "England v Sri Lanka: Hosts win second Twenty20 to seal series". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
- ↑ "England v Sri Lanka: Dawid Malan hits 76 as hosts complete 3-0 series win". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
- ↑ "England v Sri Lanka: Sam Curran takes 5-48 as hosts seal series at The Oval". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "England v Sri Lanka: Rain wipes out third ODI in Bristol after tourists collapse again". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 4 July 2021.
- ↑ "England Men name squad for Royal London ODI series with Sri Lanka". England and Wales cricket Board. பார்க்கப்பட்ட நாள் 19 June 2021.
- ↑ "England Men's IT20 squad announced for the Vitality IT20 Series against Sri Lanka". England and Wales cricket Board. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
- ↑ "Sri Lanka squad for England T20I and ODI series". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 8 June 2021.
- ↑ "Off-field upheaval leaves Sri Lanka looking even more vulnerable for ODIs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
- ↑ "Joe Root surpasses Sourav Ganguly to become 4th fastest to 6,000 ODI runs". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
- ↑ "Most ODI wickets for England: Chris Woakes dismisses Pathum Nissanka to pick 150th ODI wicket in Chetser-le-Street ODI". The Sports Rush. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
- ↑ "Sam Curran five-for helps England make strong start to second Sri Lanka ODI". Maldon Standard. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.