இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2016
இங்கிலாந்து
இலங்கை
காலம் 8 மே – 5 சூலை 2016
தலைவர்கள் அலஸ்டைர் குக் (தேர்வு) அஞ்செலோ மத்தியூஸ் (தேர்வு)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஜொனாதன் பேர்ஸ்டோ (387) கவ்சால் சில்வா (193)
அதிக வீழ்த்தல்கள் ஜேம்ஸ் அண்டர்சன் (21) நுவான் பிரதீப் (10)
தொடர் நாயகன் ஜொனாதன் பேர்ஸ்டோ (இங்)
கவ்சால் சில்வா (இல)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் யேசன் ரோய் (316) தினேஸ் சந்திமல் (267)
அதிக வீழ்த்தல்கள் டேவிட் வில்லி (10)
லியம் பிளன்கட் (10)
சுரங்க லக்மால் (5)
நுவான் பிரதீப் (5)
தொடர் நாயகன் யேசன் ரோய் (இங்)
இருபது20 தொடர்
முடிவு 1-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் யோசு பட்லர் (73) தனுஷ்க குணதிலக்க (26)
அதிக வீழ்த்தல்கள் லியாம் டாசன் (3) அஞ்செலோ மத்தியூஸ் (2)
தொடர் நாயகன் யோசு பட்லர் (இங்)
சூப்பர் தொடர் புள்ளிகள்
இங்கிலாந்து 20, இலங்கை 4

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2016 மே 8 முதல் சூலை 5 வரை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக இங்கிலாந்தில் மூன்று தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒரு-நாள் போட்டிகளிலும், ஒரு இ20ப போட்டியிலும் பங்கேற்றது.[1]

இத்தொடரில் மூன்று வகை போட்டிகளில் ஒவ்வோர் ஆட்டத்திற்கும் புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் என 2016 ஏப்ரலில், இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம் முன்மொழிந்தது.[2][3] 2016 மே மாதத்தில் முன்மொழிவு இரண்டு அணிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[4] இதன்படி, தேர்வு ஆட்டம் ஒன்றில் வெற்றி பெறும் அணிக்கு 4 புள்ளிகளும், ஒருநாள் மற்றும் இருபது20 ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகளும் வழங்கப்படும். தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வெற்றிக்கிண்ணம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. பதிலாக £25,000 பணப்பரிசு வழங்கப்படும்.[4] இங்கிலாந்து அணி 20-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் இச்சுற்றுப்பயணத்தின் போது அவ்வணி அயர்லாந்து அணியுடன் இரண்டு ஒருநாள் போட்டிகளில் டப்லின் நகரில் விளையாடியது.

அணிகள்[தொகு]

தேர்வுகள் ஒரு-நாள் இ20ப
 இங்கிலாந்து[5]  இலங்கை[6]  இங்கிலாந்து  இலங்கை  இங்கிலாந்து  இலங்கை

தேர்வுத் தொடர்கள்[தொகு]

1வது தேர்வு[தொகு]

19–23 மே 2016
ஓட்டப்பலகை
298 (90.3 நிறைவுகள்)
ஜொனாதன் பேர்ஸ்டோ 140 (183)
தசுன் சானக்க 3/46 (13 நிறைவுகள்)
91 (36.4 நிறைவுகள்)
அஞ்செலோ மத்தியூஸ் 34 (62)
ஜேம்ஸ் அண்டர்சன் /16 (11.4 நிறைவுகள்)
119 (f/o) (35.2 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 53 (68)
ஜேம்ஸ் அண்டர்சன் 5/29 (13.3 நிறைவுகள்)
இங்கிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 88 ஓட்டங்களால் வெற்றி
எடிங்க்லி, லீட்சு
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜொனாதன் பேர்ஸ்டோ (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதல் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஜேம்சு வின்சு (இங்), தசுன் சானக்க (இல) தமது முதலாவது தேர்வுப் போட்டிகளில் விளையாடினர்.
  • யேம்சு ஆன்டர்சனின் (இங்) 45 ஓட்டங்களுக்கு 10 இழப்புகள் இலங்கை அணிக்கு எதிரான இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஒருவரின் மிகச்சிறந்த ஆட்டமாகும்.[7]
  • புள்ளிகள்: இங்கிலாந்து 4, இலங்கை 0.

2வது தேர்வு[தொகு]

27–31 மே 2016
ஓட்டப்பலகை
498/9d (132 நிறைவுகள்)
மொயீன் அலி 155* (207)
நுவான் பிரதீப் 4/107 (33 நிறைவுகள்)
101 (43.3 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 35 (62)
ஸ்டூவர்ட் பிரோட் 4/40 (13 நிறைவுகள்)
80/1 (23.2 நிறைவுகள்)
அலஸ்டைர் குக் 47* (65)
மிலிந்த சிரிவர்தன 1/37 (7.2 நிறைவுகள்)
475 (f/o) (128.2 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 126 (207)
ஜேம்ஸ் அண்டர்சன் 5/58 (27 நிறைவுகள்)
இங்கிலாந்து 9 இழப்புகளால் வெற்றி
ரிவர்சைட் அரங்கு, செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), சுந்தரம் ரவி (இந்)
ஆட்ட நாயகன்: ஜேம்ஸ் அண்டர்சன் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதல் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரங்கன ஹேரத் (இல) தனது 300வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[8]
  • ஜேம்ஸ் அண்டர்சன் (இங்) தனது 450வது தேர்வி இலக்கைக் கைப்பற்றினார்.[9]
  • அலஸ்டைர் குக் (இங்) இங்கிலாந்து அணியில் முதன் முதலாக 10,000 தேர்வு ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும், குறைந்த வயதில் 10,000 ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையையும் பெற்றார்.[10]
  • புள்ளிகள்: இங்கிலாந்து 4, இலங்கை 0.

3வது தேர்வு[தொகு]

9–13 சூன் 2016
ஓட்டப்பலகை
416 (128.4 நிறைவுகள்)
ஜொனாதன் பேர்ஸ்டோ 167* (232)
ரங்கன ஹேரத் 4/81 (36 நிறைவுகள்)
288 (95.1 நிறைவுகள்)
கவ்சால் சில்வா 79 (152)
கிரிஸ் வோகஸ் 3/31 (17.1 நிறைவுகள்)
233/7d (71 நிறைவுகள்)
அலெக்ஸ் ஹேல்ஸ் 94 (179)
நுவான் பிரதீப் 3/37 (15 நிறைவுகள்)
78/1 (24.2 நிறைவுகள்)
திமுத் கருணாரத்ன 37* (66)
ஜேம்ஸ் அண்டர்சன் 1/27 (9 நிறைவுகள்)
ஆட்டம் சமநிலையில் முடிந்தது
இலார்ட்சு, இலண்டன்
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜொனாதன் பேர்ஸ்டோ (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • புள்ளிகள்: இங்கிலாந்து 2, இலங்கை 2.

ஒரு-நாள் தொடர்கள்[தொகு]

1வது ஒரு-நாள்[தொகு]

21 சூன் 2016 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
286/9 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
286/8 (50 நிறைவுகள்)
அஞ்செலோ மத்தியூஸ் 73 (109)
கிரிஸ் வோகஸ் 2/56 (10 நிறைவுகள்)
டேவிட் வில்லி 2/56 (10 நிறைவுகள்)
ஆட்டம் சமநிலையில் முடிவு
டிரென்ட் பாலம், நொட்டிங்காம்
நடுவர்கள்: ராப் பெய்லி (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: கிரிஸ் வோகஸ் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கிரிசு வோக்சின் (இங்) 95* ஓட்டங்கள் ஒருநாள் போட்டிகளில் 8-வதாக களமிறங்கிய மட்டையாளர் ஒருவரின் அதியுயர் ஓட்டங்களாகும்.
  • புள்ளிகள்: இங்கிலாந்து 1, இலங்கை 1.

2வது ஒருநாள்[தொகு]

24 சூன் 2016 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
254/7 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
256/0 (34.1 நிறைவுகள்)
உபுல் தரங்க 53* (49)
எடில் ரசீட் 2/34 (10 நிறைவுகள்)
இங்கிலாந்து 10 இழப்புகளால் வெற்றி
எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)
ஆட்ட நாயகன்: ஜேசன் ரோய் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ரோய் ஆகியோர் ஒரு-நாள் போட்டிகளில் இங்கிலாந்துக்காக முதலாவது இலக்குக்காக இணைந்து பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் (256) பெற்று சாதனை நிகழ்த்தினர். இதுவே ஒரு-நாள் போட்டிகளில் எந்த இலக்குகளுக்காகவும் இங்கிலாந்து பெற்ற அதிகூடிய இணைந்த ஓட்டங்களும் ஆகும்.[11]
  • அலெக்ஸ் ஹேல்ஸ் பெற்ற 133* இலங்கை அணிக்கெதிராக ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்ட ஒருவர் விளையாடிப் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும்.
  • புள்ளிகள்: இங்கிலாந்து 2, இலங்கை 0.

3வது ஒருநாள்[தொகு]

26 சூன் 2016
ஓட்டப்பலகை
இலங்கை 
248/9 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
16/1 (4 நிறைவுகள்)
ஜோ ரூட் 11* (16)
சுரங்க லக்மால் 1/8 (2 நிறைவுகள்)
முடிவில்லை
கவுண்டி அரங்கு, பிரிஸ்டல்
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), டிம் ராபின்சன் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடியது.
  • 16:28 மணிக்கு மழையினால் ஆட்டம் தடைப்பட்டு, முடிவில் ஆட்டம் கைவிடப்பட்டது.
  • லியம் பிளன்கட் (இங்) தனது பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 50வது மட்டையாளரை வீழ்த்தினார்.[12]
  • புள்ளிகள்: இங்கிலாந்து 1, இலங்கை 1.

4வது ஒருநாள்[தொகு]

29 சூன் 2016 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
305/5 (42 நிறைவுகள்)
 இங்கிலாந்து
309/4 (40.1 நிறைவுகள்)
ஜேசன் ரோய் 162 (118)
நுவான் பிரதீப் 2/78 (9 நிறைவுகள்)
இங்கிலாந்து 6 இழப்புகளால் வெற்றி (ட/லூ)
ஓவல், இலண்டன்
நடுவர்கள்: ராப் பெய்லி (இங்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜேசன் ரோய் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டம் 42 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது. இங்கிலாந்தின் இலக்கு 308 ஆக நிர்ணயிக்கப்பட்ட்டது.
  • ஜேசன் ரோய் எடுத்த 162 ஓட்டங்கள் இங்கிலாந்து ஆட்டக்காரரின் இரண்டாவது அதிகூடிய ஒருநாள் ஓட்டங்களாகும்.
  • புள்ளிகள்: இங்கிலாந்து 2, இலங்கை 0.

5வது ஒருநாள்[தொகு]

2 சூலை 2016
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
324/7 (50 நிறைவுகள்)
 இலங்கை
202 (42.4 நிறைவுகள்)
ஜோ ரூட் 93 (106)
தனுஷ்க குணதிலக்க 3/48 (10 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 53 (66)
டேவிட் வில்லி 4/34 (9.4 நிறைவுகள்)
இங்கிலாந்து 122 ஓட்டங்களால் வெற்றி
சோபியா கார்டன்சு, கார்டிஃப்
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: யோசு பட்லர் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சமிந்த பண்டார (இல) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • சமிந்த பண்டார முதல் ஆட்டத்தில் அதிக ஓட்டங்களைக் (83) கொடுத்த முதல் இலங்கை பந்துவீச்சாளர் ஆவார்.[13]
  • புள்ளிகள்: இங்கிலாந்து 2, இலங்கை 0.

இ20ப தொடர்[தொகு]

5 சூலை 2016
ஓட்டப்பலகை
இலங்கை 
140 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து
144/2 (17.3 நிறைவுகள்)
யோசு பட்லர் 73* (49)
அஞ்செலோ மத்தியூஸ் 2/27 (4 நிறைவுகள்)
இங்கிலாந்து 8 இழப்புகளால் வெற்றி
ரோசு போல், சவுதாம்ப்டன்
நடுவர்கள்: ராப் பெய்லி (இங்), மைக்கல் கோ (இங்)
ஆட்ட நாயகன்: யோசு பட்லர் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • லியாம் டாசன், டைமல் மில்சு (இங்); சமிந்த பண்டார, குசல் மெண்டிசு, நுவான் பிரதீப் (இல) தமது முதலாவது இ20ப போட்டிகளில் விளையாடினர்.
  • புள்ளிகள்: இங்கிலாந்து 2, இலங்கை 0.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ECB announces dates for 2016 international summer". England and Wales Cricket Board. 25 August 2015 இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224181536/https://www.ecb.co.uk/news/articles/ecb-announces-dates-2016-international-summer%20. பார்த்த நாள்: 25 August 2015. 
  2. "ECB moots points-based system for SL series". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2016/content/story/999599.html. பார்த்த நாள்: 17 ஏப்ரல் 2016. 
  3. "Pakistan and Sri Lanka agree in principle to points system for England tour". ESPN Cricinfo இம் மூலத்தில் இருந்து 2016-06-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160622054834/http://www.espncricinfo.com/england-v-pakistan-2016/content/story/1005339.html. பார்த்த நாள்: 4 மே 2016. 
  4. 4.0 4.1 "England v Sri Lanka: 'Super Series' to see multi-format points awarded". BBC Sport. http://www.bbc.co.uk/sport/cricket/36319586. பார்த்த நாள்: 19 மே 2016. 
  5. "England v Sri Lanka: Uncapped James Vince & Jake Ball called up". BBC Sport (British Broadcasting Corporation). 12 May 2016. http://www.bbc.co.uk/sport/cricket/36272668. பார்த்த நாள்: 12 May 2016. 
  6. Fernando, Andrew Fidel (27 April 2016). "Dasun Shanaka, Dhananjaya de Silva in Test squad". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2016/content/story/1004517.html. பார்த்த நாள்: 27 April 2016. 
  7. Jayaraman, Shiva (21 May 2016). "First since Trueman; an average of 4.5". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/ci/content/story/1017911.html. பார்த்த நாள்: 22 May 2016. 
  8. McGlashan, Andrew (28 மே 2016). "Sri Lanka fold again after Moeen's unbeaten century". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2016/content/story/1020733.html. பார்த்த நாள்: 28 மே 2016. 
  9. Seervi, Bharath (30 மே 2016). "Cook's 10k, Anderson's 450, Sri Lanka's four defeats in a row". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/ci/content/story/1021991.html. பார்த்த நாள்: 30 மே 2016. 
  10. "Cook crosses 10,000 Test runs mark". ESPNcricinfo (ESPN Sports Media). 30 மே 2016. http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2016/content/story/1021923.html. பார்த்த நாள்: 30 மே 2016. 
  11. "Hales and Roy power England to record-breaking ten-wicket victory". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2016.
  12. "England v Sri Lanka: Third ODI at Bristol abandoned after rain". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2016.
  13. "England's second-biggest win over Sri Lanka". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2016.

வெளி இணைப்புகள்[தொகு]