இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுகள் என்னும் இப்பட்டியலில் இலங்கையின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. இலங்கையில் 150க்கு மேற்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.[1] 8 ஆம் நூற்றாண்டு முதலான தமிழ்க் கல்வெட்டுக்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இக்கல்வெட்டுக்கள் பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம் எனப் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவை. திருகோணமலை, பதவியா, அனுராதபுரம், பொலனறுவை போன்ற பழங்கால நகரங்களை அண்டிய பகுதிகளில் மேற்படி கல்வெட்டுகளில் பல கண்டுபிடிக்கப்பட்டன.

கல்வெட்டுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பத்மநாதன், சி., 2006. பக்.