இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயம் என்பது இத்தாலியில் உள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் ஒரு அலகு ஆகும். இந்த தீர்ப்பாயம் எந்தவித சட்ட அதிகாரத்தையும் கொண்டது அல்ல. எனினும் பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய 10 வரையான நடுவர்களை இது கொண்டது. இந்த தீர்ப்பாயத்தின் முதற்கட்ட முடிவுகள் சனவரி 2010 நடத்தப்பட்ட Irish Forum for Peace in Sri Lanka வெளியிடப்பட்டன.[1]

முதற்கட்ட முடிவுகள்[தொகு]

  1. இலங்கை அரசும், படைத்துறையும் போர் குற்றம் உள்ளவர்கள்.
  2. இலங்கை அரசும், படைத்துறையும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் உள்ளவர்கள்.
  3. இந்த குற்றச்சாட்டுக்கள் மேலதிக விசாரணையை தேவையாக்குகின்றன.
  4. அனைத்துலகச் சமூகம், குறிப்பாக ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்கு இணைந்த பொறுப்பை பெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dublin Tribunal finds against Sri Lanka on charges of War Crimes

வெளி இணைப்புகள்[தொகு]