உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்மினியா இரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்மினியா இரயில் நிலையம்
Lakhminia Railway Station
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இந்தியா
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்இந்திய இரயில்வே
நடைமேடை3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரப்படுத்தப்பட்டது
தரிப்பிடம்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
நிலையக் குறியீடு
மண்டலம்(கள்) கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம்
கோட்டம்(கள்) சோன்பூர்
வரலாறு
மறுநிர்மாணம்இல்லை
முந்தைய பெயர்கள்கிழக்கிந்திய இரயில்வே

இலக்மினியா இரயில் நிலையம் (Lakhminia railway station) இந்தியாவின் கிழக்கு மத்திய இரயில்வேயின் ஒரு பிரிவு ஆகும். பீகார் மாநிலத்தின் பேகூசராய் மாவட்டம் சோன்பூர் பிரிவில் உள்ள இலக்மினியா கிராமத்தில் இந்த இரயில் நிலையம் அமைந்துள்ளது. பெகுசராய் பீகாரின் தொழில்துறை தலைநகரமாக அறியப்படுகிறது. இந்நகரம் கல்வியாளர் தாமசு எட்வர்ட்டு ராவன்சா பிறப்பிடமாகும். இலக்மினியா கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 851211 ஆகும்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lakhminia Railway Station (LKN) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-28.
  2. "Lakhminia Railway Station Timeline - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-28.

புற இணைப்புகள்

[தொகு]