இலக்குமி தோத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிற்காலப் பாண்டி நாட்டில் தென்காசி அரசன் சீவலராமன் என்னும் அதிவீரராம பாண்டியன் இயற்றிய நுல்கள் நான்கு.

நைடதம்,
காசி கண்டம்,
கூர்ம புராணம்,
வெற்றிவேற்கை

இவற்றில் காசி கண்டம் என்னும் நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் தமிழ்முனிவர் திருமகளை வணங்குவதாக 6 பாடல்கள் உள்ளன. இதன் சிறப்பு கருதி இந்த ஆறு பாடல்களையும் தனி நூலாக அச்சிட்டுள்ளனர்.[1]

  • ஒரு பாடல்
கொழுதியிசை அளிமுரளும் தாமநறும் பொகுட்டிலுள்ள கொள்கை யேபோல்
மழைஉறழும் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகும் மானே
முழுதுலகும் இனிதீந்த அருட்கொம்பே கரகமலம் முகிழ்ந்து நாளும்
கழிபெருங்,கா தலில்,தொழுவோர் வினைதீர அருள் கொழிக்கும் கமலக் கண்ணாய்

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. காசிகண்டம் பாடல் 26 முதல் 31
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குமி_தோத்திரம்&oldid=1203434" இருந்து மீள்விக்கப்பட்டது