இலக்கியவழி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆசிரியர்: சி.கணபதிப்பிள்ளை (மூலம்)

பதிப்புக்கள்[தொகு]

அ.பஞ்சாட்சரம்(பதிப்பு) உரும்பிராய்.
1 வது பதிப்பு 1964(சுன்னாகம் திருமகள் அழுத்தகம்)
4 வது பதிப்பு 1985(உரும்பிராய்:பண்டிதமணி நூல்வெளியீட்டுச்சபை)

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் சமயச்சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் தொகுக்கப்பெற்று சமயக்கட்டுரைகள் என்ற பெயரில் வெளிவந்தது.அதன் திருத்தப்பதிப்பாக, இலக்கியக்கட்டுரைகளும் சேர்க்கப்பட்டு இருபது கட்டுரைகளுடனும் இரசனைக் குறிப்புகளுடனும் இலக்கியவழி என்ற பெயரில் வெளிவந்துள்ளது

]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கியவழி_(நூல்)&oldid=2609045" இருந்து மீள்விக்கப்பட்டது