இலக்கியமும் திறனாய்வும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலக்கியமும் திறனாய்வும்
நூல் பெயர்:இலக்கியமும் திறனாய்வும்
ஆசிரியர்(கள்):க. கைலாசபதி
வகை:கட்டுரை
துறை:இலக்கியம்
காலம்:1972
இடம்:கொழும்பு (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பதிப்பகர்:குமரன் பதிப்பகம்
பதிப்பு:1999
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

இலக்கியமும் திறனாய்வும் என்பது இலக்கியத் திறனாய்வு பற்றிய ஒரு தமிழ் நூல். மொழியும் இலக்கியமும், இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகளுடன் தற்காலத் தமிழிலக்கியத் திறனாய்வுப் போக்குகள் பற்றியும் இந்நூல் விபரிக்கின்றது.