இலக்கியச் சிந்தனைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலக்கியச் சிந்தனைகள்
நூல் பெயர்:இலக்கியச் சிந்தனைகள்
ஆசிரியர்(கள்):க. கைலாசபதி
வகை:கட்டுரைகள்
துறை:கட்டுரைகள்
காலம்:1983
இடம்:கொழும்பு (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பதிப்பகர்:குமரன் புத்தக இல்லம்
பதிப்பு:1983, 2001
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

பழந்தமிழ் இலக்கியத்தையும் நவீன எழுத்துக்களையும் அறிவியல்பூர்வமாக அணுகும் போக்கின் முன்னோடியாகவும் முதல்வராகவும் விளங்கிய பேராசிரியர் க.கைலாசபதி எழுதிய 19 இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள்.