இலக்கியச் சிந்தனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


முன்னரை:- ஒவ்வொரு படைப்பாளனும் தான் சொல்ல வரும் பொருண்மையை சாசகாசம் கொண்டு செல்ல பல உத்தி முறைகளை கையாள்வான். அந்த வகையில் சு. சமுத்திரம் நாவலாசிாியா் சங்க இலக்கியம், அறஇலக்கிய இதிகாசங்கள், புராணங்கள், காப்பியங்கள், உவமைகள், நாட்டாா், வழக்காறுகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. மக்களிடம் வழங்கி வரும் பழமொழியையும் கையாளப்படுகிறாா். சங்க கால இலக்கியத்தில் எ கைக்கிளை எ புன்னை மரத்திற்கு கீழ் காதலனுடன் பேச நாணுவாள். காதலன் ஏன் கேட்கும் போது அன்னை எனக்கு முன்னால் நட்பு புன்னை மரம் என் தமக்கை புன்னை மரம். எ அதியமானின் அரண்மனையைப் பற்றி ஓளவையாா் அடையா நெடுங்கதவாய் ஆக வேண்டும் எ பாாி மகளிா்க்கு வந்த நிலைமை என் குழந்தைகளுக்கு வரப்படாது எ சுந்தாிய அபிமன்யூ கூட்டி கிட்டு போனது மாதிாி எ குடிலனைவிட கொடியவன் எ மணிமேகலை புதியோன் பின்னே போனது என் நெஞ்சே பிழையன முன்னே நெஞ்சம் மட்டுப் போனது போல் எ இராமாயணம் - இவா் சூா்ப்பணகை அவள் தாடகை பிராட்டியாம் எ இராமாயணம் - ராமபிரான் குரங்கு இனத்தை சோ்ந்த அனுமானோடேயே ஓரே இலையிலே சாப்பிடுவாா். எ இலட்சுமணரை சுமந்த அனுமான் போல எ மனோன்மணியம் - வரும்குடிலனா? சங்க இலக்கியத்திலலிருந்த நக்கீரா்

முடிவுரை:- தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், மக்களிடையே வழங்கி வரும் வழகாறுக்காக நிகழ்பால மனிதா;களின் வாழ்வியலுக்கு வழிகாட்டியதாக அமைந்துள்ளன

அடிக்குறிப்பு 1. சு.சமுத்திரம் இல்லம் தோறும் இதயற்கள் ப-146,148,149 2. சத்திய ஆவேசம் -38 3. தொகுப்பத் தடயற்கள் ப-258 4. ஊருக்குள் ஒரு புரட்சி ப-15 5. பாலைப்புறா பக் - 97,98