உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்கியச் சிந்தனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1970 முதல் சென்னையில் இயங்கும் இவ்வமைப்பு ஒவ்வொரு மாதமும் அச்சிதழ்களில் இருந்து சிறந்த தமிழ்ச் சிறுகதை ஒன்றைத் தெரிவு செய்து பரிசளித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்து, ஆண்டின் சிறந்த சிறுகதையாக அறிவிக்கிறார்கள். இந்த பன்னிரண்டு சிறுகதைகளையும் ஒரு தொகுப்பு நூலாக வெளியிடுகிறார்கள்.

இவ்வாறு ஆண்டின் சிறந்த சிறுகதைகளாகத் தெரிவான சிறுகதைகளும், அவற்றை எழுதிய ஆசிரியர்களும், அச்சிறுகதை வெளியான இதழும் அடங்கிய அட்டவணை கீழே தரப்படுகிறது

சிறுகதைத் தலைப்பு ஆண்டு தெரிவு செய்த நடுவர் வெளியான இதழ் சிறுகதை ஆசிரியர்
சிற்றிதழ் 2019 ஆனந்தவிகடன் ராமகிருஷ்ணன், எஸ்.
கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும்
கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி?
2016 செம்மலர் ராமச்சந்திர வைத்தியநாத்
ஒற்றைச் சிறகு 2012 வண்ணதாசன் ஆனந்தவிகடன் தமிழருவி மணியன்
கோடி 2011 வெண்ணிலா, அ ஆனந்த விகடன் பாரதி கிருஷ்ணகுமார்
'ஹேப்பி தீபாவலி' 2009 மூர்த்தி, வா தேவகோட்டை ஆனந்த விகடன் ராஜூ முருகன்
யாசகம் 2008 சாருகேசி குமுதம் தீராநதி பீர்முகமது, களந்தை
வெள்ளையம்மா 2007 வைத்தீஸ்வரன் குமுதம் மகேஷ்வரன், க
அருவி 2006 ராஜம் கிருஷ்ணன் தீராநதி ஶ்ரீராம், என்
இடியுடன் கூடிய மழை நாளில்... 2005 சிவசங்கரி புதிய பார்வை ஜெயராஜ், செம்பூர்
கழிவு 2004 கிருஷ்ணன், திருப்பூர் ஆனந்த விகடன் ஆண்டாள் பிரியதர்ஷினி
மனசு 2003 மாணிக்கவாசகன், ஞா குமுதம் உஷா, வி
தொலைந்தவன் 2002 ரங்கராஜன், எம்.ஆர் கணையாழி மஹி
கூரை 2001 திலீப்குமார் ஆனந்த விகடன் இராமமூர்த்தி, வேல
நாற்று 2000 அம்பை இந்தியா டுடே க. சீ. சிவகுமார்
முடிவு 1999 சார்வாகன் தினமணி கதிர் இந்திரா
ரோஷாக்னி 1998 இளசை அருணா ஆனந்த விகடன் பொன்னுச்சாமி, மேலாண்மை
அண்ணா சாலையில் ஒரு இந்தியன் 1996 ராமாமிர்தம், லா.ச ஆனந்த விகடன் இரா இரவிசங்கர்
ரத்தத்தின் வண்ணத்தில் 1995 ரங்கராஜன், ரா.கி இந்தியா டுடே இரா நடராஜன்
(அ)ஹிம்சை 1994 சிவசங்கரி இந்தியா டுடே தர்மன், சோ
கடிதம் 1993 அசோகமித்திரன் இந்தியா டுடே திலீப்குமார்
நசுக்கம் 1992 பிரேமா நந்தகுமார் சுபமங்களா தர்மன், சோ
வெறுங்காவல் 1991 சிவசங்ரன், தி.க தினமணி கதிர் இரா முருகன்
வேரில் துடிக்கும் உயிர்கள் 1990 ஆர்வி செம்மலர் போப்பு
அற்றது பற்றெனில் 1989 ராகவன், ஏ.எஸ் அமுதசுரபி இந்திரா பார்த்தசாரதி
மாண்புமிகு மக்கள் 1988 மகரிஷி கலைமகள் இந்திரா சௌந்தர்ராஜன்
தயவு செய்து... 1983 நீல பத்மநாதன் தாமரை பீர்முகமது, களந்தை
பிரும்மம் 1982 கரிச்சான் குஞ்சு கணையாழி பிரபஞ்சன்
அவள் 1981 ராஜநாராயணன், கி ஆனந்த விகடன் ஜெயந்தன்
சின்னம்மிணி 1980 வல்லிக்கண்ணன் தினமணி கதிர் கிருஷ்ணன், திருப்பூர்
அற்ப ஜீவிகள் 1979 ராமையா, பி.எஸ் கணையாழி மலர் மன்னன்
ஞாபகம் 1975 ராஜம் கிருஷ்ணன் தீபம் வண்ணதாசன்
தனுமை 1974 ரங்கராஜன், எஸ் தீபம் வண்ணதாசன்
கனவுக் கதை 1971 சுந்தர ராமசாமி ஞானரதம் சார்வாகன்
பின்னணி 1970 அனந்தநாராயணன், மா கலைமகள் ராகவன், ஏ.எஸ்

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கியச்_சிந்தனை&oldid=3831720" இலிருந்து மீள்விக்கப்பட்டது