இலக்கியக் கதம்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலக்கியக் கதம்பம்


    தமிழ் இலக்கியம் தொன்மையானது:பண்பட்டது:வரலாற்றுச் சிறப்புடையது;என்று தோன்றி வளர்ந்தது என்று இயம்ப முடியாத அளவுக்குப் பழமையானது.
    அவற்றில் சில கதம்பம்...உணர்வோம் நாம். உணர்த்துவோம் நாம். 

01.மரங்களுக்கு அரசன் - கற்பகம் 02.நாகங்களுக்கு அரசன் - ஆதிசேடன் 03.வருணனின் வாகனம் - முதலை 04.குபேரனின் வாகனம் - குதிரை 05.எறும்பு பூசித்த தலம் - திருவெறும்பூர் 06.யானை பூசித்த தலம் - திருவானைக்கா 07.திருநாவுக்கரசரின் தமக்கையார் - திலகவதியார் 08.இராசராசனின் தமக்கையார் - குந்தவை நாச்சியார் 09.சப்பானியருக்கு விருப்பமான மலர் - செவ்வந்திப் பூ 10.வண்டுண்ணா மலர் - சண்பகம் 11.இராமலிங்கர் மனைவி -தனகோட்டி 12.அரவிந்தர் மனைவி - மிருணாளினி 13.உழவு சாலில் மருத நிலத்தில் கிடந்தவள் - சீதை 14.துளசிக் காட்டில் முல்லை நிலத்தில் கிடந்தவள் - ஆண்டாள் 15.போகர் வாழ்ந்த இடம் - பழநி மலை 16.தன்வந்திரி வாழ்ந்த இடம் - வைத்தீசுவரன் கோயில். 17.மனு நீதிச் சோழனின் மகன் பெயர் - வீதி விடங்கன் 18.சேரன் செங்குட்டுவன் பரிசாகக் கொடுத்த மகன் பெயர் - குட்டுவஞ்சேரல் 19.மதுரைக்கு மற்றொரு பெயர் - கூடல் 20.காஞ்சிக்கு மற்றொரு பெயர் - கச்சி [1] பகுப்பு: தமிழ் இலக்கியம்

பகுப்பு: தலங்கள்

  1. தமிழ் எளிது டாக்டர். ச.பா.அருளானந்தம் [வள்ளுவன் பதிப்பகம்]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கியக்_கதம்பம்&oldid=2365200" இருந்து மீள்விக்கப்பட்டது