இலக்கிசராய் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இலக்கிசராய் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 168 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | லக்கிசராய் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | முங்கேர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1977 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
| முன்னாள் உறுப்பினர் | புலேனா சிங் இராச்டிரிய ஜனதா தளம் |
இலக்கிசராய் சட்டமன்றத் தொகுதி (Lakhisarai Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லக்கிசராய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலக்கிசராய், முங்கேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். [1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1977 | கபில்தியோ சிங் | ஜனதா கட்சி | |
| 1980 | அசுவனி குமார் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | கிருசுண சந்திர பிரசாத் சிங் | ஜனதா கட்சி | |
| 1990 | ஜனதா தளம் | ||
| 1995 | யதுவன்சு சிங் | ||
| 2005 பிப் | விஜய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2005 அக் | புலேனா | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 2000 | கிருசுண சந்திர பிரசாத் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2010 | விஜய் குமார் சின்கா | ||
| 2015 | |||
| 2020 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | விஜய் குமார் சின்கா | 74212 | 38.2% | ||
| காங்கிரசு | அமரேசு குமார் | 63729 | 32.8% | ||
| வாக்கு வித்தியாசம் | 194289 | 52.78% | |||
| பதிவான வாக்குகள் | 194289 | 52.78% | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Lakhisarai". chanakyya.com. Retrieved 2025-07-09.
- ↑ "Lakhisarai Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-09.
- ↑ "Lakhisarai Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-09.