இலகீம்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இலகீம்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 142 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | லக்கிம்பூர் |
| மக்களவைத் தொகுதி | கேரி |
| மொத்த வாக்காளர்கள் | 367,497 (2012) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் யோகேசு வர்மா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2017 |
இலகீம்பூர் சட்டமன்றத் தொகுதி (Lakhimpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | தேச் நரேன் திரிவேதி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | நரேசு சந்திரா | ஜனதா கட்சி | |
| 1980 | சாபர் அலி நக்வி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | காந்தி சிங் விசென் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | சாபர் அலி நக்வி | ||
| 1991 | இராம் கோபால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | |||
| 1996 | கௌசல் கிசோர் | சமாஜ்வாதி கட்சி | |
| 2002 | |||
| 2007 | |||
| 2012 | உத்கர்சு வர்மா மதுர் | ||
| 2017 | யோகேசு வர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | யோகேசு வர்மா | 127663 | 47.38 | ||
| சமாஜ்வாதி கட்சி | உத்கர்சு வர்மா மதுர் | 107085 | 39.74 | ||
| வாக்கு வித்தியாசம் | 7.6% | 20578 | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Lakhimpur". chanakyya.com. Retrieved 2026-01-23.
- ↑ "Lakhimpur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 23 January 2026.
- ↑ "Assembly Constituency Details Lakhimpur". chanakyya.com. Retrieved 2026-01-23.