உள்ளடக்கத்துக்குச் செல்

இலகர்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலகர்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 148
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சீதாப்பூர்
மக்களவைத் தொகுதிசீதாபூர்
மொத்த வாக்காளர்கள்294,892 (2012)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
அனில் குமார் வர்மா
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

இலகர்பூர் சட்டமன்றத் தொகுதி (Laharpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலகர்பூர், சீதாபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 அபித் அலி இந்திய தேசிய காங்கிரசு
1977 ஜனதா கட்சி
1980 அர்கோவிந்த் வர்மா மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985 புனியாத் உசைன் அப்சாரி லோக்தளம்
1989 சந்திரகலி வர்மா பாரதிய ஜனதா கட்சி
1991 அனில் குமார்
1993 சமாஜ்வாதி கட்சி
1996 புனியாத் உசைன் அன்சாரி பகுஜன் சமாஜ் கட்சி
2002 அனில் குமார் வர்மா சமாஜ்வாதி கட்சி
2007 முகமது ஜசுமிர் அன்சாரி பகுஜன் சமாஜ் கட்சி
2012
2017 சுனில் வர்மா பாரதிய ஜனதா கட்சி
2022 அனில் குமார் வர்மா பகுஜன் சமாஜ் கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :இலகர்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி அனில் குமார் வர்மா 112987 47.05
பா.ஜ.க சுனில் வர்மா 99832 41.58
வாக்கு வித்தியாசம் 13155 5.5%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Laharpur". chanakyya.com. Retrieved 2026-01-24.
  2. "Laharpur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 24 January 2026.
  3. "2022 Assembly Election Result - Laharpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-24.