இறைவன் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் இலக்கியத்தில் இறைவனைக் குழந்தையாக உருவகித்துப் பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

 1. அனுமார்ப் பிள்ளைத்தமிழ்
 2. ஆண்டவர் பிள்ளைத்தமிழ்
 3. இராமாநந்தர் பிள்ளைத்தமிழ்
 4. கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
 5. குற்றாலப் பிள்ளைத்தமிழ்
 6. செயங்கொண்ட சோழீசர் பிள்ளைத்தமிழ்
 7. சென்னை முருகன் பிள்ளைத்தமிழ்
 8. சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ்
 9. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
 10. திரு விரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
 11. திருக்குடந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ்
 12. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
 13. திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
 14. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
 15. திருமயிலைச் சிங்கார வேலர் பிள்ளைத்தமிழ்
 16. திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
 17. திருவனந்தைச சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்
 18. திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ்
 19. திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்
 20. தேவைப் பிள்ளைத்தமிழ்
 21. நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்
 22. நவநீத கிருட்டிணன் பிள்ளைத்தமிழ்
 23. பழநிப்பிள்ளைத்தமிழ்
 24. புதுவைப் பிள்ளைத்தமிழ்
 25. முத்துக்குமார சாமி பிள்ளைத்தமிழ்
 26. ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ்
 27. அரும்பாத்தை வேத விநாயகர் பிள்ளைத்தமிழ்
 28. ஆயலூர் முருகர் பிள்ளைத்தமிழ்
 29. இராகவர் பிள்ளைத்தமிழ்
 30. இறசூல் நாயகம் பிள்ளைத்தமிழ்
 31. ஏம்பல் ஸ்ரீ முத்தைய சுவாமி பிள்ளைத்தமிழ்
 32. கடம்பர் பிள்ளைத்தமிழ்
 33. கம்பை முருகர் பிள்ளைத்தமிழ்
 34. குருந்தமலை முருகன் பிள்ளைத்தமிழ்
 35. கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ்
 36. கோட்டிமாதவன் பிள்ளைத்தமிழ்
 37. சிரவை பிள்ளைத்தமிழ்
 38. செந்நற் கொடி சண்முகநாதன் பிள்ளைத்தமிழ்
 39. செய்கு தாவூதுவீலி யுல்லா பிள்ளைத்தமிழ்
 40. சென்னை மாநகர்க் கந்தசாமி பேரில் பிள்ளைத்தமிழ்
 41. சோமசுந்தர மூர்த்தி விநாயகர் பிள்ளைத்தமிழ்
 42. திருத்தணிகை சிங்கார வேலர் பிள்ளைத்தமிழ்
 43. திருப்பரங்கிரி பிள்ளைத்தமிழ்
 44. திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
 45. நத்தகறோலியாண்டவர் பிள்ளைத்தமிழ்
 46. நத்ஹரொலி ஆண்டவர்கள் பிள்ளைத்தமிழ்
 47. நபிகள் நாதர் பிள்ளைத்தமிழ் (1)
 48. நபிகள் நாதர் பிள்ளைத்தமிழ் (2)
 49. நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ்
 50. நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ்
 51. நபிச்சக்கரவர்த்தி நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ்
 52. நபிசல்லல்லாகு அலைகிவ சல்லம் அவர்கள் பிள்ளைத்தமிழ்
 53. நபிநாயாகம் பிள்ளைத்தமிழ் (1)
 54. நபிநாயாகம் பிள்ளைத்தமிழ் (2)
 55. நாகூர் பிள்ளைத்தமிழ்
 56. நாகூர்ப் பிள்ளைத்தமிழ் (2)
 57. நாகூர்ப் பிள்ளைத்தமிழ்(1)
 58. பத்திராசலம் இராமர் பிள்ளைத்தமிழ்
 59. பழநிப் பிள்ளைத்தமிழ்
 60. பிள்ளைத் திருநாமம்
 61. மயின்மலை பிள்ளைத்தமிழ்
 62. முகய்யித்தீன் பிள்ளைத்தமிழ்
 63. முகய்யித்தீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ்
 64. முகய்யீத்தீன் ஆண்டவர் காரணப் பிள்ளைத்தமிழ்
 65. மெய்ஞ்ஞானப் பிள்ளைத்தமிழ்
 66. வைகுந்த நாதன் பிள்ளைத்தமிழ் (பாண்டி நாடு)

உசாத்துணை[தொகு]

கு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984