இறையானூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இறையானூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இறையானூர் கிராமம், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட திண்டிவனம் வட்டத்தின், மரக்காணம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இது இறையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமாகும். திண்டிவனத்திலிருந்து கிழக்கே புதுச்சேரி சாலையில் 3 கிமீ தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.

இங்கே உள்ள மாணவர்கள் திண்டிவனத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் உழவுத் தொழிலையே நம்பி வாழ்கிறார்கள். சிலர் நகரத்தில் கூலி வேலைக்கு செல்கின்றனர். படித்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்கள் பலர் சென்னைக்கு வேலைக்கு செல்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறையானூர்&oldid=3053333" இருந்து மீள்விக்கப்பட்டது