இறையனார்களவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இறையனார்களவியல் என்பது தமிழில் வெளிவந்த காலத்தால் முந்திய உரைநூலாக கருதப்படுகிறது. இது பல தலைமுறைகளாக ஆசிரியர் மாணவர்களுக்கு வாய்மொழியில் பரிமாறி வந்தது என்று அந்த நூலில் காணப்படும் "உரை நடந்து வந்த முறை" பகுதி கூறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறையனார்களவியல்&oldid=1676045" இருந்து மீள்விக்கப்பட்டது