இறைமறுப்பாளர் நடுவம்
Appearance
இறைமறுப்பாளர் நடுவம் என்பது கோபராசு ராமச்சந்திர ராவ் (Goparaju Ramachandra Rao) அவர்களால் ஆந்திரப்பிரதேசத்ச சிற்றூர்களில் சமூக மாற்றத்துக்கா செயற்படவென நிறுவப்பெற்ற அமைப்பு ஆகும். இது காந்தியம், இறைமறுப்பு ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த் அமைப்பு அனைந்திய பகுத்தறிவாளர் ஒன்றியத்தின் ஒரு உறுப்பு அமைப்பு ஆகும்.