இறை நிந்தனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இறைநிந்தனை (கிறித்தவம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இறை நிந்தனை என்பது இறைவனையோ, சமய நபர்கள் அல்லது புனித பொருட்களையோ இகழ்வதோ அல்லது அவமதிப்பதோ ஆகும்.[1][2][3]

பல நாடுகளில் இறை நிந்தனை மரண தண்டனை உட்பட்ட கடும் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். வேறு பல நாடுகளில் வெறுப்புப் பேச்சுச் சட்டங்களால் இது கட்டுப்படுத்தப்படுகிறது.[4][5] கடவுள் இல்லை என்று நம்புவது, வாதிடுவதும் சில நாடுகளில் தெய்வ நிந்தனையாக கருதப்படுகிறது. [6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Blasphemy | Define Blasphemy at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2011.
  2. http://www.merriam-webster.com/dictionary/blasphemy "2., irreverence toward something considered sacred or inviolable", ஜூலை, 2013
  3. Webster's New World College Dictionary, 4th Ed: blasphemies, 2 "any remark or action held to be irreverent or disrespectful"
  4. Kerr, ine (9 ஜூலை 2009). "Libel and blasphemy bill passed by the Dail". The Irish Independent. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2009. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "European Commission for Democracy through Law (Venice Commission), ''Report on the relationship between freedom of expression and freedom of religion: the issue of regulation and prosecution of blasphemy, religious insult and incitement to religious hatred'', 17–18 அக்டோபர் 2008, Doc. No. CDL-AD(2008)026". Merlin.obs.coe.int. Archived from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2011.
  6. "ANTI-DISCRIMINATION ACT 1991 – SECT 124A 124A Vilification on grounds of race, religion, sexuality or gender identity unlawful". Austlii.edu.au. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2011.
  7. "Victoria Police – Racial and religious vilification". Police.vic.gov.au. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறை_நிந்தனை&oldid=3544674" இலிருந்து மீள்விக்கப்பட்டது