இறச்சகுளம் மகாதேவர் கோயில்
தோற்றம்
| மகாதேவர் கோயில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | கன்னியாகுமரி |
| அமைவிடம்: | இறச்சகுளம் |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | மகாதேவர் |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
மகாதேவர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இறச்சகுளம் பகுதியில் அமைந்துள்ளது.
பூதப்பாண்டியிலிருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவில் பழையாற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அருகில் ஜடாயுபுரத்தில் ஜடாதேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கருவறையில் சிவபெருமான் காட்சி தருகிறார். கோயிலின் வடக்குப் பக்கம் சிறிய பாறை வடிவில் சாஸ்தா அமைக்கப்பட்டுள்ளார். [1] இங்குள்ள சிவன் மகாதேவர் அல்லது உதயமார்த்தாண்டேசுவரர் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் உள்ள அம்மன் சிவகாமியம்மை ஆவார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Wise Temple list". temple.dinamalar.com. Retrieved 2023-05-09.
- ↑ "Pazhayar (Kottaru) river siva Temples - பழையாற்றங்கரை (கோட்டாறு) திருக்கோயில்கள்". shaivam.org. Retrieved 2023-05-09.