இர்விங் லாங்மூர்
தோற்றம்
நாள் குறிப்பிடப்படாத ஒரு ஒளிப்படத்தில் லாங்மூர் | |
| பிறப்பு | சனவரி 31, 1881 |
|---|---|
| இறப்பு | ஆகத்து 16, 1957 (அகவை 76) உட்ஸ் ஹோல், மாசச்சூசெட்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
| துறை | |
| துறை ஆலோசகர் | {{{2}}} ({{{2}}}) |
| அறியப்பட்டது |
|
| பரிசுகள் |
|
இர்விங் லாங்மூர் (Irving Langmuir) (சனவரி 31,1881-ஆகத்து 16,1957) ஒரு அமெரிக்க வேதியியலாளரும் இயற்பியலாளரும் உலோகவியல் பொறியாளரும் ஆவார். மேற்பரப்பு வேதியியலில் இவரது பணிக்காக 1932 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
அறிவியல் ஆய்வுப் பணிகள்
[தொகு]மேற்பரப்பு வேதியியலில் திடப்பொருள்களின் மேற்பரப்பில் வாயுக்கள் எவ்வாறு ஒட்டிக்கொள்கின்றன என்பதை ஆய்வு செய்தார். இது தொழில்துறை வினைகளுக்கு மிகவும் முக்கியமானது. நீரின் மேற்பரப்பில் மூலக்கூறுகள் எவ்வாறு அடுக்குகளை உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். இது லாங்மூர் ஒற்றை அடுக்கு என்றழைக்கப்படுகிறது. வெற்றிட குழாய் தொழில்நுட்பத்தின்படி மின்விளக்குகளை மேம்படுத்தி, டங்ஸ்டன் இழை விளக்குகளை வடிவமைத்தார்.[2][3] பிளாஸ்மா இயற்பியலில் மின்னூட்டப்பட்ட வாயுக்கள் பற்றிய ஆய்வுகள் செய்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Taylor, H. (1958). "Irving Langmuir 1881-1957". Biographical Memoirs of Fellows of the Royal Society 4: 167–184. doi:10.1098/rsbm.1958.0015.
- ↑ Coffey 2008, ப. 64–70
- ↑ Anderson, J. M. (2002). "Irving Langmuir and the origins of electronics". IEEE Power Engineering Review 22 (3): 38–39. doi:10.1109/MPER.2002.989191. Bibcode: 2002IPERv..22c..38A.