இர்மா புயல்
Appearance
| ||||
---|---|---|---|---|
| ||||
தற்போதைய புயல் தரம் தரம் 4 (1-நிமி சராசரி) | ||||
தற்போதைய நிலவரம்: |
2:00 a.m. கிழக்கிந்திய திட்ட நேரம் (06:00 செப்டம்பர் 10 | |||
அமைவு: | {{{location}}} | |||
காற்று வேகம்: |
115 kn (130 mph; 215 km/h) sustained (1-min mean) gusting to 140 kn (160 mph; 260 km/h) | |||
அமுக்கம்: | 931 mbar (hPa; 27.49 inHg) | |||
நகர்வு: | NW at 5 kn (6 mph; 9 km/h) | |||
தற்போதைய புயல் நிலவரங்களுக்கு பார்க்க. |
இர்மா புயல் என்பது சக்திவாய்ந்த வெப்பமண்டல புயல் ஆகும். இது கியூபா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்தை தாக்கியது. கரீபியன் மற்றும் வளைகுடா பகுதிகளில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள புயலில் இதுவே மிகவும் சக்திவாய்ந்தது ஆகும்.
பாதிப்புகள் மற்றும் இறப்புகள்
[தொகு]தேசங்கள் வாரியான பாதிப்புகள் மற்றும் இறப்புகள் [1][2]
தேசம் | பாதிப்புகள் | தவறியது | சேதம்
(2017 USD) | |
---|---|---|---|---|
பார்படோசு | 1 | 0| N/A | ||
பர்புடா | 1 | 2 | 215 மில்லியன் | |
பிரித்தானிய கன்னித் தீவுகள் | 0 | 0 | 1.4 பில்லியன் | |
அங்கியுலா | 1 | 0 | 290 மில்லியன் | |
புவேர்ட்டோ ரிக்கோ | 3 | 0 | 800 மில்லியன் | |
செயிண்ட் கிட்சு | 0 | 0 | 80 மில்லியன் | |
செயிண்ட் மார்ட்டின் | 11 | 0 | 2.28 பில்லியன் | |
சின்டு மார்தின் | 2 | 0 | 2.5 பில்லியன் | |
அமெரிக்க ஐக்கிய நாடு | 1 | N/A | ||
அமெரிக்க கன்னித் தீவுகள் | 4 | 0 |
| |
Totals: | 24 | 2 | > 9.97 பில்லியன் |
சான்றுகள்
[தொகு]- ↑ Claire Phipps; Alan Yuhas; Matthew Weaver. "Hurricane Irma: Florida braces for epic storm as Caribbean death toll hits 23 – latest updates". The Guardian. பார்க்கப்பட்ட நாள் September 8, 2017.
- ↑ James Daniell; Bernhard Mühr; Antonios Pomonis; Andreas Schäfer; Susanna Mohr. Hurricane Irma: Report No. 1, Focus on Caribbean up until 8th September 2017 (PDF) (Report). Center for Disaster Management and Risk Reduction Technology. Archived from the original (PDF) on 2017-10-10. பார்க்கப்பட்ட நாள் 2017-09-10.