உள்ளடக்கத்துக்குச் செல்

இரையாய் கொள்ளு கடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தந்திரமாகக் கடனை வழங்கி நியாமற்ற ஆல்லது ஏமாற்று வழியில் கடனாளியிடம் பணம் கறப்பதை இரையாய் கொள்ளு கடன் எனலாம். இந்த சொல் Predatory lending என்ற சொல்லுக்கு இணையாக இங்கு பயன்படுகிறது. பொதுத் தமிழ் வழக்கில் இல்லை.

சில கடனட்டை நிறுவனங்கள் தாம் குறைந்த விலைக்கு கடன் தருவதாக பெரிதாக எழுதியிருப்பார்கள். ஆனால், அது முதல் இரண்டு மாதத்துக்கு மட்டுமே. பின்னர் பல மடங்கு உயரும் என்று மிகச் சிறிய எழுத்துக்களில் அடியில் எழுதியிருப்பர். இப்படி பலதரப்பட்ட நுகர்வோரை இரையாய் கொள்ளும் கடனையே இரையாய் கொள்ளு கடன் எனலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரையாய்_கொள்ளு_கடன்&oldid=1562753" இலிருந்து மீள்விக்கப்பட்டது