இரேகா யாதவ்
தோற்றம்
இரேகா யாதவ் (Rekha Yadav; இந்தி: रेखा यादव ) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனசக்தி கட்சியின் உறுப்பினர். மத்தியப்பிரதேசம் சதர்பூர் மாவட்டத்தில் மல்ஹாரா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்தியப் பிரதேச விதான் சபையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 2008 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இந்த தொகுதியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
மேலும் காண்க
[தொகு]- மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2008
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-22. Retrieved 2020-10-09.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ http://www.thisismyindia.com/election/madhya-pradesh-elections.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-28. Retrieved 2020-10-09.
- ↑ "Archived copy". Archived from the original on 11 December 2008. Retrieved 2008-12-08.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link)