இரெ. வீ. சவுந்திரராஜன்
தோற்றம்
இரெ. வீ. சவுந்திரராஜன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| பின்னவர் | சோ. இராசாராமன் |
| தொகுதி | பாபநாசம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 பெப்ரவரி 1921 திருப்பாலத்துறை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
இரெ. வீ. சவுந்திரராஜன் (R. V. Soundararajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலத்துறை கிராமத்தினைச் சேர்ந்தவர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலுள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | இரெ. வீ. சவுந்திரராஜன் | 24,904 | 33.40% | -10.38 | |
| திமுக | எசு. சச்சிதானந்தம் | 23,268 | 31.21% | -25 | |
| சுயேச்சை | பி. கே. அப்துல்லா | 20,714 | 27.78% | புதியவர் | |
| ஜனதா கட்சி | டி. ஏ. ஜெயராமன் | 4,769 | 6.40% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. சேவுபணிக்கர் | 898 | 1.20% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,636 | 2.19% | -10.23% | ||
| பதிவான வாக்குகள் | 74,553 | 71.90% | -8.76% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 105,384 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -22.81% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 410-411.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.