இரெகலேகசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரெகலேகசு
பதப்படுத்தப்பட்ட இரெகலேகசு கிளெசுனே
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லேம்ப்ரிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இரெகலேகசு

அசுகேனியசு, 1772

இரெகலேகசு (Regalecus) என்பது துடுப்பு மீன் குடும்பத்தின் ஒரு மீன் பேரினமாகும். இது பொதுவாகத் துடுப்பு மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் இரண்டு உள்ளன. அவை:[1]

  • இரெகலேகசு கிளெசுனே (பி. அசுகானியசு, 1772), பெரும் துடுப்புமீன் அல்லது கெரிங்சு அரசன்[2]
  • இரெகலேகசு ரசெல்லி (ஜி. குவியர், 1816)[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Regalecus in FishBase. April 2012 version.
  2. "Regalecus glesne". Florida Museum (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-11. பார்க்கப்பட்ட நாள் 2022-11-19.
  3. Roberts, T.R., 2012. Systematics, biology, and distribution of the species of the oceanic oarfish genus Regalecus (Teleostei, Lampridiformes, Regalecidae). Paris: Mémoires du Muséum national d'histoire naturelle Tome 202, 268 p.

வெளி இணைப்புகள்[தொகு]

  • விக்கியினங்களில் Regalecus பற்றிய தரவுகள்
  • பொதுவகத்தில் Regalecus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
  • "Regalecus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெகலேகசு&oldid=3606654" இலிருந்து மீள்விக்கப்பட்டது