இருளப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இருளப்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அ.பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 310 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°56'34.3"N 78°24'32.0"E[1] ஆகும். இங்கு 789 குடும்பங்களும் 2921 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 1481 பெண்கள் 1440 ஆவா். [2] . இங்கு கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ளது. இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. காணியம்மன் தோ்த்திருவிழா சிறப்புப்பெற்றது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருளப்பட்டி&oldid=2445672" இருந்து மீள்விக்கப்பட்டது