இரும்புத்தட நிலைமாற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலதுபுறத்தை காட்டும் அம்புக்குறியுடன் உள்ள, ஒரு வலதுபுற இரும்புத்தட நிலைமாற்றி
வலதுபுற இரும்புத்தட நிலைமாற்றியின் நகர்ப்படம். இரும்புத்தடம் A இரண்டாகப் பிரிகிறது : தடம் B (நேரான தடம்) மற்றும் தடம் C (பிரியும் தடம்)
பெரும் நிலையங்கள் நூற்றுக்கணக்கான சாதாரண மற்றும் இரட்டை நிலைமாற்றிகளைக் கொண்டிருக்கும்.
நிலைமாற்றித் தகடுகளின் இயக்கம்

இரும்புத்தட நிலைமாற்றி (ஆங்கிலம்: railroad switchturnout or [set of] facing points) என்பது தொடருந்துகளை ஒரு இரும்புத்தடத்தில் இருந்து மற்றொன்றுக்கு வழி நடத்த உதவும் ஓர் இயந்திர அமைப்பாகும். இது இரும்புத்தட சந்திப்புகளில் அல்லது இரண்டாம் நிலை தடங்களில் (எ.கா. பட்டாபிராம் பக்கப்பாதை) அமைக்கப்பட்டிருக்கும்.

இயக்கம் [தொகு]

இரும்புத்தட நிலைமாற்றியின் இயக்கம். இந்த நகர்ப்படத்தின், சிகப்புத் தடமே பயணிக்கும் தடம் ஆகும். கருப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள, நிலைமாற்றி அமைப்பை, தொலைவிலிருந்து மின் இயக்கியின் மூலமாகவும் அல்லது அருகிலிருந்து கைகளால் இயக்கப்படும் நெம்புகோல் மூலமாகவும் இயக்கலாம்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்புத்தட_நிலைமாற்றி&oldid=2003672" இலிருந்து மீள்விக்கப்பட்டது