இரும்புச் சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரும்புச் சுழற்சி (Iron cycle) என்பது புவிசார் சூழலியல் சுழற்சி ஆகும். புவிக்கோளம், வளிமண்டலம்,நீர்க்கோளம், பாறைக்கோளம் இடையில் நிகழும் இரும்புச் சேர்மத்தின் சுழற்சி ஆகும். இரும்பின் +2, +3 ஆக்சைடாக்க நிலைமாற்றமே இரும்புச்சுழற்சி எனப்படுகிறது. இது தூசியால் வளிமண்டல் உயிர்வளி இருப்பைத் தாக்குகிறது.

இது சுற்றுச்சூழலில் நிகழும் இரும்புச் சுழற்சியை விளக்குகிறது

மேற்கோள்கள்[தொகு]

  • [Jickells, T. D., et al. (2005, April 1). Global iron connections between desert dust, ocean biogeochemistry, and climate. In Science, 308, 67 – 71].

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்புச்_சுழற்சி&oldid=3716797" இலிருந்து மீள்விக்கப்பட்டது