உள்ளடக்கத்துக்குச் செல்

இருமேதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரு மேதைகள்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சரிதா
மனோரமா
ராதா
பிரபு
வெளியீடுசெப்டம்பர் 14, 1984
நீளம்4111 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரு மேதைகள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் முக்தா இராமசாமி தயாரிப்பில் வெளிவந்தது. இது ஒரு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரிதா, மனோரமா, ராதா, பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர். 1984 செப்டம்பர் 14ஆம் நாளன்று[2] வெளியான இத்திரைப்பரம் போதுமான வசுலினைப் பெறவில்லை.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ சம்பத்ஜி (9 December 1984). "புதுமுகங்கள் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க வேண்டாமா?". கல்கி (in Tamil). pp. 46–47. Retrieved 18 April 2024 – via Internet Archive.{{cite magazine}}: CS1 maint: deprecated archival service (link) CS1 maint: unrecognized language (link)
  2. ↑ "241–250". nadigarthilagam.com. Retrieved 24 October 2023.{{cite web}}: CS1 maint: deprecated archival service (link)
  3. ↑ ராம்ஜி, வி. (7 February 2023). "ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்: 17 முறை சாதனை செய்த நடிகர்திலகம்!". Kamadenu. Archived from the original on 4 March 2023. Retrieved 18 April 2024.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமேதைகள்&oldid=4264796" இலிருந்து மீள்விக்கப்பட்டது