இருமெத்தில் சல்பைட்டு
தோற்றம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
மெத்தாக்சிசல்பினைலாக்சிமெத்தேன் | |||
| வேறு பெயர்கள் | |||
| இனங்காட்டிகள் | |||
| 616-42-2 | |||
| ChEBI | CHEBI:48858 | ||
| ChemSpider | 62436 | ||
| EC number | 210-481-0 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
| பப்கெம் | 69223 | ||
| |||
| பண்புகள் | |||
| C2H6O3S | |||
| வாய்ப்பாட்டு எடை | 110.13 g·mol−1 | ||
| தோற்றம் | தெளிவான திரவம் | ||
| அடர்த்தி | 1.29 கி/செ.மீ3 | ||
| கொதிநிலை | 126 °C (259 °F; 399 K) | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
இருமெத்தில் சல்பைட்டு (Dimethyl sulfite) என்பது (CH3O)2SO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும்.
சல்பைட்டு எசுத்தரான இருமெத்தில் சல்பைட்டு சில பலபடிச் சேர்மங்களில் ஆக்சிசனேற்றத்தைத் தடுக்கும் சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது[2]. மேலும் உயர் ஆற்றல் மின்கலங்களிலும் மின்பகுளிக் கரைப்பானாக முழுமையான திறனுடன் பயன்படுகிறது[3]
கட்டமைப்பும் முப்பரிமாண வடிவமைப்பும்
[தொகு]இருமெத்தில் சல்பைட்டு மூலக்கூறினால் பலவகையான முப்பரிமாண அமைப்புகளை ஏற்க முடிகிறது. இவ்வமைப்புகளில் மறைவுறா மறைவுறா[1] (GG) வடிவ முப்பரிமாண அமைப்பு மிகவும் நிலைப்புத் தன்மை கொண்டது. ஒவ்வொரு C–O பிணைப்பும் S=O பிணைப்புக்கு மறைவுறா வடிவமாக உள்ளது, இங்கு வரைந்து காட்டப்பட்டுள்ளது.
தயாரிப்பு
[தொகு]தயோனைல் குளோரைடுடன் மெத்தனால் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் இருமெத்தில் சல்பைட்டு தயாரிக்கப்படுகிறது.
- OSCl2 + 2CH3OH → OS(OCH3)2 + 2HCl
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Borba, A.; Gómez-Zavaglia, A.; Simões, P. N. N. L.; Fausto, R. (2005). "Matrix Isolation FTIR Spectroscopic and Theoretical Study of Dimethyl Sulfite". J. Phys. Chem. A 109 (16): 3578–3586. doi:10.1021/jp050020t.
- ↑ Guenther, A.; Koenig, T.; Habicher, W. D.; Schwetlick, K. (1997). "Antioxidant action of organic sulfites. I. Esters of sulfurous acid as secondary antioxidants". Polymer Degradation and Stability 55 (2): 209–216. doi:10.1016/S0141-3910(96)00150-4. https://archive.org/details/sim_polymer-degradation-and-stability_1997-02_55_2/page/209.
- ↑ N. P. Yao, E. D'Orsay, and D. N. Bennion (1968). "Behavior of Dimethyl Sulfite as a Potential Nonaqueous Battery Solvent". J. Electrochem. Soc. 115 (10): 999–1003. doi:10.1149/1.2410917. https://archive.org/details/sim_journal-of-the-electrochemical-society_1968-10_115_10/page/999.

