இருமுனை கோட்டுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருமுனை கோட்டுரு
முனைகள்2
விளிம்பு
விட்டம்1 (for )
நிற எண்2
நிறச் சுட்டெண்
இயல்புகள்இணைப்புள்ள கோட்டுரு ()
சமதளப்படுத்தக்கூடிய கோட்டுரு

கோட்டுருவியலில் இருமுனை கோட்டுரு (dipole graph, dipole, bond graph) என்பது ஒரு பல்கோட்டுரு. இப்பல்கோட்டுருவில் இரு முனைகள் மட்டுமே இருக்கும். அவ்விரு முனைகளும் பல இணை விளிம்புகளால் இணைக்கப்பட்டிருக்கும். n விளிம்புகள் கொண்ட இருமுனை கோட்டுருவானது "n-வரிசை இருமுனை கோட்டுரு" என அழைக்கப்படும். இதன் குறியீடு Dn. n-வரிசை இருமுனை கோட்டுருவானது சுழற்சி கோட்டுரு Cn இன் இரட்டையாக இருக்கும்..

மேற்கோள்கள்[தொகு]

  • Weisstein, Eric W., "Dipole Graph", MathWorld.
  • Jonathan L. Gross and Jay Yellen, 2006. Graph Theory and Its Applications, 2nd Ed., p. 17. Chapman & Hall/CRC. ISBN 1-58488-505-X
  • Sunada T., Topological Crystallography, With a View Towards Discrete Geometric Analysis, Springer, 2013, ISBN 978-4-431-54176-9 (Print) 978-4-431-54177-6 (Online)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமுனை_கோட்டுரு&oldid=2994040" இலிருந்து மீள்விக்கப்பட்டது