இருப்புப்பாதை அருஞ்சொல் விளக்கத்தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

A - வரிசை

ADEQUATE DISTANCE - போதும் தொலைவு - ஒரு இருப்பூர்தி குறிப்பிட்ட வேகத்தில் இயங்கும்போது அதை தடையிட்டு நிறுத்தவைப்பதற்காக தேவைப்படும் பாதுகாப்பான தொலைவு

AIRCONDITIONED CHAIR CAR - குளிர்சாதன இருக்கை இருப்புப்பெட்டி

AIRCONDITIONED SLEEPER CAR/COACH - குளிர்சாதன படுக்கை இருப்புப்பெட்டி

ALIGNMENT - இருப்புவழி - ஒரு தொடரூர்தி மேற்கொள்ளும் மெய்யான இருப்பாதை வழி

ALL-CLEAR SIGNAL - முழுத்தெளிவுச் சைகை

APRON - ஏற்றிடம் - இருப்புப்பெட்டிகளின் சுமைகள் ஏற்ற அல்லது இறக்க; இருப்புப்பெட்டிகளை பழுதுபார்க்க அல்லது கழுவும் இடம்


B - வரிசை

BALANCING SPEED - நிலைநிமிர் வேகம் - குறிப்பிட்ட சுமை மற்றும் சரிவிற்கான (gradient) ஒரு தொடரூர்தி உந்திப்பொறியின் பாதுகாப்பான நிலைத்த சீரியங்கு வேகம் (safe stable cruising speed)

BANKER - துணையுந்துப்பொறி - மலை அல்லது சரிவான இடங்களில் பின்புறம் இணைக்கப்பட்ட உந்துப்பொறி; இது சரிவில் தொடரூர்தியைத் தள்ள உதவு; மேலும் நிறுத்தியாகவும் (brake) மலையிலிருந்து இருப்புப்பெட்டிகள் பிரிவதையும் தடுக்கும்

BERTH - அணைகரை

BOGIE - இருப்புப்பெட்டி


C - வரிசை

CATENARY - சங்கிலியம் - மின்சார கம்பி அமைப்பு

CHAIR CAR - இருக்கை இருப்புப்பெட்டி


D - வரிசை

DEAD-END SIDING - முட்டுப் பக்கப்பாதை - வழித்தடமாகத தொடர்ச்சியில்லாத பக்கப்ப்பாதை (siding)

DOUBLE LINE - இரட்டை இருப்புப்பாதை

DRIVING CAB - இயக்கிருப்புப்பெட்டி - இழு-தள்ளு அமைப்பில் உந்துப்பொறி கடையிலிருந்தோ நடுவிலிருந்தோ தொரரூர்தியைத் தள்ளும்போது ஓட்டுநர் அமைந்துள்ள முதல் இருப்புப்பெட்டி


E - வரிசை

ENGINE (LOCOMOTIVE) - உந்துப்பொறி


F - வரிசை

FACING POINTS - விலகும் பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை விலகும் இடம்


G - வரிசை

GAUNTLETED TRACK - பின்னல் இருப்புப்பாதை - நான்கு இருப்புகள் (rails) கொண்ட இருப்புப்பாதை; இதில் இருப்புகள் 1, 3 ஒரு தடமாகவும், இருப்புகள் 2, 4 மற்றொரு தடமாகவும் அமையும்


H - வரிசை

HEADWAY - இடைநேரம் - இரண்டு தொடந்துவரும் தொடரூர்திகளுக்கிடையே உள்ள நேரம்

HOTEL POWER - இருப்பு மின்சாரம் - இருப்பூர்தி விசிறி, விளக்கு ஆகியவற்றிற்கு செலவாகும் மின்சாரம்; இது மின்னாக்கி, மின்கல அடுக்கு அல்லது இருப்பூர்தி நிலையத்திலிருந்து பெறப்படுகிறது


I - வரிசை


J - வரிசை


K - வரிசை

KING LEVER - தலைப்பு நெம்புகோல் - தொலைவமைந்தச் சைகைகளின் ஆளியக்கத்தை செயலிழக்கச் செய்யும் நெம்புகோல்; இது சைகைகளை தன்னியக்கச் செய்யும்


L - வரிசை

LEVEL CROSSING - இருப்புப்பாதைக் கடவை

LOCOMOTIVE - உந்துப்பொறி


M - வரிசை


N - வரிசை


O - வரிசை


P - வரிசை

PANTOGRAPH - வரைச்சட்டம் - மின்சார இருப்பூர்தியின் கூரை மீது அமையும் மின்சார கம்பிவடத்தை வருடும் மாழைச் சட்டம்

PHASE GAP - கட்ட இடைவெளி - ஒரு மின்நிலையம் பல்வேறு முனைகளில் சங்கிலியத்திற்கு (catenary) மின்சாரம் அளிக்கும் எல்லையைக் கடத்தும் போது ஏறபடும் சிறுநேர மின் துண்டிப்பு

POINTS - பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை விலகும் அல்லது சேரும் இடம்


Q - வரிசை


R - வரிசை

RACK - இருப்படுக்கு - உந்துப்பொறி (engine) சேர்க்கப்படாத இருப்புப்பெட்டித் தொடர்


S - வரிசை

SIDING - பக்கப்பாதை - வழித்தடமாகத பயனாகாத இருப்புப்பாதை

SINGLE LINE - ஒற்றை இருப்புப்பாதை

SLEEPER (TRACK) - படுக்கட்டை

SLEEPER CAR/COACH - படுக்கை இருப்புப்பெட்டி


T - வரிசை

TRAILING POINTS - சேரும் பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை சேரும் இடம்


U - வரிசை


V - வரிசை


W - வரிசை


X - வரிசை


Y - வரிசை


Z - வரிசை

வெளி இணைப்புகள்[தொகு]