இருபீனைல்பியூட்டாடையீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபீனைல்பியூட்டாடையீன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருபீனைல் ஈரசிட்டைலீன்
இனங்காட்டிகள்
886-66-8
பண்புகள்
C16H10
வாய்ப்பாட்டு எடை 202.26 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.936 கி/செ.மீ3[1]
உருகுநிலை 86–8 °C (187–46 °F; 359–281 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இருபீனைல்பியூட்டாடையீன் ((Diphenylbutadiyne) C6H5C2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு பொதுவான டையின் ஆகும். பெரும்பாலும் பீனைல் அசிட்டைலீன் உடன் தாமிர வினையாக்கிகளைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக இது தயாரிக்கப்படுகிறது.[2], ஆனால் பல்வேறு வகையான தயாரிப்பு முறைகள் உள்ளன.[3][4]

பல்வேறு உலோக ஆல்க்கைன் அணைவுச் சேர்மங்களை இருபீனைல்பியூட்டாடையீன் உருவாக்குகிறது. C5H5Ni)4C4(C6H5)2 என்ற கரிமநிக்கல் அணைவுச் சேர்மம் இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Surette, Jacqueline K. D.; MacDonald, Mary-Anne; Zaworotko, Michael J.; Singer, Robert D. (1994). "X-Ray Crystal Structure of 1,4-Diphenylbutadiyne". Journal of Chemical Crystallography 24 (10): 715–717. doi:10.1007/BF01668237. 
  2. Campbell, I. D.; Eglinton, G. (1965). "Diphenyldiacetylene". Organic Syntheses 45: 39. doi:10.15227/orgsyn.045.0039. 
  3. Nishihara, Yasushi; Ikegashira, Kazutaka; Hirabayashi, Kazunori; Ando, Jun-Ichi; Mori, Atsunori; Hiyama, Tamejiro (2000). "Coupling Reactions of Alkynylsilanes Mediated by a Cu(I) Salt: Novel Syntheses of Conjugate Diynes and Disubstituted Ethynes". The Journal of Organic Chemistry 65 (6): 1780–1787. doi:10.1021/jo991686k. பப்மெட்:10814151. 
  4. Batsanov, Andrei S.; Collings, Jonathan C.; Fairlamb, Ian J. S.; Holland, Jason P.; Howard, Judith A. K.; Lin, Zhenyang; Marder, Todd B.; Parsons, Alex C. et al. (2005). "Requirement for an Oxidant in Pd/Cu Co-Catalyzed Terminal Alkyne Homocoupling to Give Symmetrical 1,4-Disubstituted 1,3-Diynes". The Journal of Organic Chemistry 70 (2): 703–706. doi:10.1021/jo048428u. பப்மெட்:15651824. 
  5. Mills, O. S.; Shaw, B. W. (1965). "Crystal Data for Some Dicyclopentadienyldinickel Alkyne Compounds". Acta Crystallographica 18 (3): 562. doi:10.1107/S0365110X65001226.