உள்ளடக்கத்துக்குச் செல்

இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருபா இருபது என்பது பிரபந்தம் என வட மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது, பத்து வெண்பாக்களையும், பத்து ஆசிரியப்பாக்களையும் கொண்டு இருபது பாடல்களால் அமைவது. பாடல்கள் அந்தாதியாக அமைந்திருக்கும்[1].

குறிப்புகள்

[தொகு]
  1. முத்துவீரியம், பாடல் 1089

உசாத்துணைகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]