இருபாலை
தோற்றம்
இருபாலை | |
|---|---|
| ஆள்கூறுகள்: 9°41′N 80°3′E / 9.683°N 80.050°E | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | வடக்கு |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | கோப்பாய் |
இருபாலை இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பிரிவில் உள்ள கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் 4 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் கோப்பாயும், மேற்கு எல்லையில் திருநெல்வேலியும், தெற்கு எல்லையில் நல்லூரும் உள்ளன.
இருபாலையில் உள்ள கோயில்கள்
[தொகு]- இருபாலை கற்பக விநாயகர் ஆலயம்
- இருபாலை குழுக்கண்டி பைரவர் கோவில்
- இருபாலை லிங்கவிநாயகர் ஆலயம்