இருத்தல்
இக்கட்டுரையின் இந்தத் தலைப்பைவிட, இதன் உள்ளடக்கத்திற்கு மிகப் பொருத்தமானதாக வேறொரு தலைப்பு இருக்கலாம். இக்கட்டுரையின் தலைப்பினை மிகப் பொருத்தமான தலைப்புக்கு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள் |
இருத்தல் அல்லது இருப்பு (existence) என்பது பொதுவாக ஒன்றின் இருப்பின் புறநிலை தொடர்ச்சிகளின் சுயாதீனத்தைக் கொண்டிருத்தலாகும்.
உள்ளியம் இருந்து கொண்டிருத்தலின் இயற்கை, இருத்தல் அல்லது உண்மைநிலை ஆகியவற்றை பொதுவில் ஆராய்கிறது. அத்துடன் இருந்து கொண்டிருத்தலின் வகைகளின் அடிப்படையையும் அவற்றின் தொடர்புகளையும் ஆராய்கிறது.
பாரம்பரியமாக இது மீவியற்பியல் என்ற மெய்யியலின் முக்கிய பகுதியாக பட்டியலிடப்பட்டு, உள்ளியம் உட்பொருள் இருப்பு பற்றிய கேள்விகளுடன் தொடர்பு கொள்கிறது (எ.கா: "யூடிஎஃப்ஜே-39546284 என்ற விண்மீன் கட்டமைப்பு இருக்கிறதா?"). மேலும், உட்பொருட்கள் எவ்வாறு குழுவாக முடியும், அதிகாரப்படி முறையில் தொடர்பு, ஒற்றுமைகளினதும் வேற்றுமைகளினதும்படி எவ்வாறு துணைப்பிரிப்புக்கள் அமையும் போன்றன பற்றியும் இது தொடர்பு கொள்கிறது.
பொருள்முதல் வாதம் இருப்பது எதுவோ அது பொருள், ஆற்றல் என்பன மட்டுமே என்கிறது. ஆகவே எல்லாமே சடப்பொருளின் கூட்டாக, எல்லாச் செயல்களுக்கும் ஆற்றல் தேவையாக, சடப்பொருளின் இடையூடாட்டத்தின் விளைவாக அனைத்துத் தோற்றப்பாடுகள் அமைகின்றன.
உயிர் என்பது சுய தங்கி வாழ்தலுள்ள உயிரியல் நிகழ்வுகளைக் கொண்டிருக்கும் வேறுபாடு கூறுகளின் பண்பாகும். அவ்வாறு இல்லாதது[1][2] அல்லது அத்தகைய செயற்பாடற்றது (இறப்பு), அல்லது செயற்பாடு இல்லாதததும் "உயிரற்ற" என்று வகைப்படுத்தப்படுகிறது[3]
இவற்றையும் பார்க்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Koshland Jr, Daniel E. (2002). "The Seven Pillars of Life". Science 295 (5563): 2215–2216. doi:10.1126/science.1068489. பப்மெட்:11910092.
- ↑ The American Heritage Dictionary of the English Language, 4th edition, published by Houghton Mifflin Company, via Answers.com:
- "The property or quality that distinguishes living organisms from dead organisms and inanimate matter, manifested in functions such as metabolism, growth, reproduction, and response to stimuli or adaptation to the environment originating from within the organism."
- "The characteristic state or condition of a living organism."
- ↑ Definition of inanimate. WordNet Search by Princeton University.
உசாத்துணை
[தொகு]- அரிசுட்டாட்டில், The Metaphysics, translated by Hugh Lawson-Tancred, Penguin Classics, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-044619-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-044619-7
- Antoine Arnauld and Pierre Nicole Logic, or the Art of Thinking, (known as the Port-Royal Logic), translated J. Buroker, Cambridge 1996
- Terry Eagleton, The Meaning of Life, Oxford University Press, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-921070-5 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-921070-1
- Heraclitus, Fragments, James Hilton, forward, Brooks Hexton, translator, Penguin Classics, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-243765-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-243765-0
- Michael J. Loux, Ockham's Theory Of Terms (translation of book I of the Summa Logicae c-1327)
- Bryan Magee, The Story of Philosophy, Dorling Kindersley Lond. 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7513-0590-1
- John Stuart Mill, A System of Logic, 8th edition 1908* பிளேட்டோ, The Republic, translated by Desmond Lee, Penguin Classics, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-044914-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-044914-3
- Alvin Thalheimer, The Meaning of the Terms: Existence and Reality. Princeton University Press, 1920
- C. J. F. Williams, What is Existence?, Oxford University Press, 1981
வெளி இணைப்புகள்
[தொகு]- The Concept of Existence: History and Definitions from Leading Philosophers
- "A Treatise on Book Titles" is a work by Sayf al-Din al-Amidi, in Arabic, about "original" and "mental existence". It dates from 1805.