உள்ளடக்கத்துக்குச் செல்

இருதௌலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருதௌலி சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 271
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்அயோத்தி
மக்களவைத் தொகுதிஅயோத்தி
மொத்த வாக்காளர்கள்3,56,678
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
இராம் சந்திர யாதவ்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்அப்பாசு அலி சைதி

இருதௌலி சட்டமன்றத் தொகுதி (Rudauli Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அயோத்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இருதௌலி, அயோத்தி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1974 இராம் சேவக் யாதவா பாரதிய கிரந்தி தளம்
1977 பிரதீப் குமார் யாதவ் ஜனதா கட்சி
1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985 மர்கூப் அகமது கான் இந்திய தேசிய காங்கிரசு
1989 பிரதீப் குமார் யாதவ் ஜனதா தளம்
1991 இராம் தேவ் ஆச்சார்யா பாரதிய ஜனதா கட்சி
1993 இசுதியாக் அகமத் சமாஜ்வாதி கட்சி
1996 இராம்தேவ் ஆச்சார்யா பாரதிய ஜனதா கட்சி
2002 அப்பாசு அலி சைதி என்கிற ருசுடி மியான் சமாஜ்வாதி கட்சி
2007
2012 இராம் சந்திர யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2017
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:இருதௌலி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராம் சந்திர யாதவ் 94031 42.96
சமாஜ்வாதி கட்சி ஆனந்த் சென் 53415 24.4
வாக்கு வித்தியாசம் 40616 18.6%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Rudauli". chanakyya.com. Retrieved 2026-02-14.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  3. "Rudauli Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 19 February 2026.
  4. "2022 Assembly Election Result - Rudauli Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-19.