உள்ளடக்கத்துக்குச் செல்

இருசீசியம் வெள்ளி அறுபுரோமோபிசுமத்தேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருசீசியம் வெள்ளி அறுபுரோமோபிசுமத்தேட்டு
இனங்காட்டிகள்
1879918-25-8 Y
InChI
  • InChI=1S/Ag.Bi.6BrH.2Cs/h;;6*1H;;/q+1;+3;;;;;;;2*+1/p-6
    Key: BGOXDRLKIQGIDG-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cs+].[Cs+].[Ag+].Br[Bi-3](Br)(Br)(Br)(Br)Br
பண்புகள்
AgBiBr6Cs2
வாய்ப்பாட்டு எடை 1,062.08 g·mol−1
தோற்றம் ஆரஞ்சு நிறப்படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இருசீசியம் வெள்ளி அறுபுரோமோபிசுமத்தேட்டு (Dicaesium silver hexabromobismuthate) என்பது Cs2AgBiBr6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நிலையான இரட்டை பெரோவ்சிகைட்டு வேதிப்பொருளாக இருப்பதால், இது கார்பன் டை ஆக்சைடின் ஒளிவினையூக்க குறைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.[1]

தயாரிப்பு

[தொகு]

48% ஐதரோபுரோமிக் அமிலத்தில் விகிதாச்சார முறை அளவுகளில் சீசியம் புரோமைடு, வெள்ளி புரோமைடு மற்றும் பிசுமத்(III) புரோமைடு ஆகியவற்றைக் கலப்பதன் மூலம் இருசீசியம் வெள்ளி அறுபுரோமோபிசுமத்தேட்டைத் தயாரிக்க முடியும்.[2] அதிக வெப்பநிலையில் கரிம கரைப்பானில் தேவைப்படும் துகளை ஊசி முறையைப் பயன்படுத்தி அதன் நுண்படிகங்களைத் தயாரிக்கலாம்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Zhou, L., Xu, Y. F., Chen, B. X., Kuang, D. B., & Su, C. Y. (2018). Synthesis and photocatalytic application of stable lead‐free Cs2AgBiBr6perovskite nanocrystals. Small, 14(11), 1703762.
  2. Zhang, Z., Liang, Y., Huang, H., Liu, X., Li, Q., Chen, L., & Xu, D. (2019). Stable and highly efficient photocatalysis with lead‐free double‐perovskite of Cs2AgBiBr6. Angewandte Chemie International Edition, 58(22), 7263-7267.