இருகாரணி கொள்கை
Jump to navigation
Jump to search
இரு காரணிக் கொள்கை(Two-factor theory) ஹெர்ஸ்பெர்க் ஊக்க நல கோட்பாடு மற்றும் இரட்டை காரணி கொள்கை எனவும் அழைக்கப்படுகிறது. நாம் பணிபுரியும் இடத்தில் நமக்கு சில காரணிகளால் வேலை திருப்தி ஏற்படும் அதே வேளையில் குறிப்பிட்ட சில காரணிகளால் வேலை திருப்தியின்மை ஏற்படும். இவை ஒன்றுக்கொன்று சுதந்திரமாகச் செயல்படக்கூடிய காரணிகளாகும் என்பதே இரு காரணிக் கொள்கை ஆகும். இக்கருத்தினை பிரடெரிக் ஹெர்ஸ்பெர்க் என்ற உளவியலாளர் விரிவாக்கினார்.[1] மேலும் வேலை திருப்தி மற்றும் வேலை திருப்தியின்மை என்ற கருத்துக்களை கோட்பாடுகளாகவும் உருவாக்கினார்.
மேற்கோள்[தொகு]
- ↑ Herzberg, Frederick; Mausner, Bernard; Snyderman, Barbara B. (1959). The Motivation to Work (2nd ). New York: John Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471373893.