இருகந்தக இருபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருகந்தக இருபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளோரோசல்பனைல் தையோ ஐப்போபுளோரைட்
இனங்காட்டிகள்
13709-35-8
ChemSpider 109926
InChI
  • InChI=1S/F2S2/c1-3-4-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123323
SMILES
  • FSSF
பண்புகள்
S2F2
வாய்ப்பாட்டு எடை 102.127 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இருகந்தக இருபுளோரைடு (Disulfur difluoride) என்பது S2F2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட கந்தகத்தின் ஆலைடு சேர்மம் ஆகும்.

அமைப்பு[தொகு]

இருகந்தக இருபுளோரைடு, மூலக்கூறக மறுசீராக்கம் அடைந்து காரத் தனிமங்களின் புளோரைடுகளை உள்ளடக்கி S=SF2 என்றமாற்றியன் அமைப்பைப் பெறுகிறது.:[1]

தொகுப்புமுறையில் தயாரிப்பு[தொகு]

ஓரு உலர்ந்த கொள்கலனில் கந்தகத்துடன் வெள்ளி(II) புளோரைடு சேர்த்து வினைப்படுத்துவதால் கந்தகம் புளோரினேற்றம் அடைந்து FS-SF வடிவமைப்பிலுள்ள இருகந்தக இருபுளோரைடு உண்டாகிறது.:[2]

மற்றொரு மாற்றியன் வடிவ (S=SF2) இருகந்தக இருபுளோரைடை, பொட்டாசியம் புளோரோசல்பைட் மற்றும் இருகந்தக இருகுளோரைடு ஆகிய இரண்டு சேர்மங்களை வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம்.

[3]

வினைகள்[தொகு]

  • சூடுபடுத்தும்போது கந்தக நான்குபுளோரைடு மற்றும் கந்தகமாகச் சிதைவடைகிறது.:
[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Davis, R.Wellington (1986). "The microwave spectrum of the pyramidal isomer of disulfur difluoride: S=SF2". Journal of Molecular Spectroscopy 116 (2): 371. doi:10.1016/0022-2852(86)90134-7. 
  2. Davis, R.Wellington; Firth, Steven (1991). "The microwave spectrum of the chain isomer of disulfur difluoride: FS-SF". Journal of Molecular Spectroscopy 145 (2): 225. doi:10.1016/0022-2852(91)90109-N. 
  3. 张青莲 (in Chinese). Beijing: Science Press. பக். 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:7-03-002238-6. 
  4. Справочник химика / Редкол.: Никольский Б.П. и др.. — 3-е изд., испр. — Л.: Химия, 1971. — Т. 2. — 1168 с. (உருசிய மொழியில்)
  5. Химическая энциклопедия / Редкол.: Кнунянц И.Л. и др.. — М.: Советская энциклопедия, 1995. — Т. 4. — 639 с. — ISBN 978-5-85270-092-6 (உருசிய மொழியில்)
  6. Лидин Р.А. и др. Химические свойства неорганических веществ: Учеб. пособие для вузов. — 3-е изд., испр. — М.: Химия, 2000. — 480 с. — ISBN 5-7245-1163-0 (உருசிய மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருகந்தக_இருபுளோரைடு&oldid=3377706" இலிருந்து மீள்விக்கப்பட்டது