இரீனா கோகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரீனா கோகர்
Reena Khokhar
தனித் தகவல்
பிறப்பு10 ஏப்ரல் 1993 (1993-04-10) (அகவை 28)
பஞ்சாப், இந்தியா
உயரம்1.63 மீ
விளையாடுமிடம்முன்களம்
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
மத்தியப் பிரதேசம்
வளைகோல் பந்தாட்ட அகாதமி
தேசிய அணி
2017–இந்தியா21(1)

இரீனா கோகர் (Reena Khokhar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட வீராங்கனையாவார். [1] இவர் இந்திய தேசிய வளைகோல் பந்தாட்ட அணியில் முன்கள வீரராக விளையாடி வருகிறார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை வளைகோல் பந்தாட்டப் போட்டியில் பங்கேற்று விளையாடிய இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் ஓர் உறுப்பினராக இருந்தார். 2020 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் சேர்ந்து விளையாட இவர் தகுதி பெற்றுள்ளார். [2]

சங்க அளவிலான போட்டிகளில் கோகர் மத்திய பிரதேச வளைகோல் பந்தாட்ட அகாதமிக்காக விளையாடுகிறார். [3]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரீனா_கோகர்&oldid=3234570" இருந்து மீள்விக்கப்பட்டது