இரிஸ் (தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரிஸ்

இரிஸ் (Eris) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் டிஸ்கோடியா ஆவார். இவர் கிரேக்கத் தொன்மவியலுக்கு அமைவாக குழப்பம், பூசல், பேதம் ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். இவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளம் தங்க அப்பிள் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிஸ்_(தொன்மவியல்)&oldid=2019506" இருந்து மீள்விக்கப்பட்டது