இரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி
| இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 78 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கள்ளக்குறிச்சி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 2,68,231[1] |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- திருக்கோயிலூர் வட்டம் (பகுதிகள்)
முருக்கம்பாடி ஊராட்சி, கொங்கனாமூர், மேலந்தல், காங்கியனூர், பள்ளிச்சந்தல், ஜம்பை, அத்தியந்தல், தேவரடியார்குப்பம், செல்லங்குப்பம், சித்தப்பட்டினம், சாங்கியம், ஜா.சிததாமூர், கூவனூர், மிலாரிப்பட்டு, அரும்பாபாக்கம், கீழ்த்தாயனூர், மேலத்தாயனூர், கனகநந்தல், டி.கீரனூர், கரடி, பூமாரி, முடியனூர், தகடி, எடையூர், அருதங்குடி, மாடாம்பூண்டி, இரும்பலக்குறிச்சி, தேவியந்தல், நரியத்தல், திருப்பாலபந்தல், துரிஞ்சிப்பட்டு, நெடுமுடையான், தனகநந்தல், வெண்மார், ஏரவலம், பெரியானூர், வேங்கூர், அரியூர், திம்மச்சூர், சிவனார்தாங்கல், கோளப்பாரை, பரடாப்பட்டு, சுவாமிமலை (ஆர்.எப்), பாடியந்தல், பொ.மெய்யூர், பொன்னியந்தல், கோமலூர், பனப்பாடி, கோணக்கலவாடி, தத்தனூர், சோழவாண்டிபுரம், செங்கனாங்கொல்லை, மேமாரூர், கிடியார், பழங்கூர், ஆலூர், மொகலார், கச்சிக்குவச்சான் கிராமங்கள் மற்றும் மணலூர்ப்பேட்டை (பேரூராட்சி)
- சங்கராபுரம் வட்டம் (பகுதிகள்) லக்கிநாயக்கன்பட்டி, பவுஞ்சிப்பட்டு, மணலூர், வடகீரனூர், உலகலப்பாடி, மேல்சிறுவரூர், மூங்கில்துறைப்பட்டு, பொருவளுர், ஈருடையாம்பாடு, மங்கலம், ஆதனூர், பொரசப்பாட்டு, சுத்தமலை, அறக்காவடி, ஸ்ரீபாதநல்லூர், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, மணியந்தல், சிறுபனையூர், சீர்ப்பனந்தல், அரும்பராம்பட்டு, வடமாமண்டூர், அருளம்பாடி, வடபொன்பரப்பி, ராயசமுத்திரம், பிரம்மகுண்டம், ராவத்தநல்லூர், புதுப்பட்டு, ரங்கப்பனூர், பாக்கம், தொழுவந்தாங்கல், காணங்காடு, பெரிய கொள்ளியூர், சின்னக் கொள்ளியூர், எடுத்தானூர், கடம்பூர், ஓடியந்தல், வாணாபுரம், நாகல்குடி, அத்தியூர், கடுவனூர், அரியலூர், ஏந்தல், மரூர், லாகூடலூர், அவிரியூர், பொரப்பலாம்பட்டு, யால், பெரியகண்டை, மையனூர், மேலப்பழங்கூர், நூரோலை, கீழ்ப்பாடி, பாசார், முனிவாழை, பிரிவிடையாம்பட்டு, அலியாபாத், மண்டகப்பாடி, முட்டிய, வெங்கலம், பாவந்தூர், சாத்தப்புத்தூர், பேரால், சித்தால், சித்தேரிப்பட்டு, பழைய சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு, வேளாநந்தல், பீளமேடு, களையநல்லூர், பல்லகச்சேரி கிராமங்கள் மற்றும் ரிஷிவந்தியம் பேரூராட்சி.[2][3]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]சென்னை மாநிலம்
[தொகு]| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1957 | மு. அனந்தன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | எல். ஆனந்தன் | இந்திய தேசிய காங்கிரசு [4] |
| 1967 | மு. அனந்தன் | திராவிட முன்னேற்றக் கழகம் [5] |
தமிழ்நாடு
[தொகு]வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1971 | நொ. தருமலிங்கம் | திமுக[6] | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1977 | எம். சுந்தரம் | இந்திய தேசிய காங்கிரசு [7] | 25,530 | 37 | தெய்வீகம் | அதிமுக | 21,478 | 31 |
| 1980 | எம். சுந்தரம் | இந்திய தேசிய காங்கிரசு [8] | 38,238 | 50 | தெய்வீகன் | அதிமுக | 33,317 | 44 |
| 1984 | எஸ். சிவராஜ் | இந்திய தேசிய காங்கிரசு [9] | 43,439 | 49 | நடேச உடையார் | திமுக | 38,318 | 44 |
| 1989 | ஏகல் மு. நடேசன் | திமுக[10] | 48,030 | 46 | சிவராஜ் | இ.தே.காங்கிரசு | 42,069 | 40 |
| 1991 | மா. கோவிந்தராஜலு | அதிமுக[11] | 58,030 | 58 | தங்கம் | திமுக | 24,899 | 25 |
| 1996 | எஸ். சிவராஜ் | தமாகா[12] | 65,230 | 59 | அண்ணாத்துரை | அதிமுக | 25,166 | 23 |
| 2001 | எஸ். சிவராஜ் | தமாக[13] | 57,108 | 52 | முரளி | பாமக | 31,576 | 29 |
| 2006 | எஸ். சிவராஜ் | இந்திய தேசிய காங்கிரசு [14] | 54,793 | 43 | ஆதிநாராயணன் | அதிமுக | 46,858 | 37 |
| 2011 | விஜயகாந்த் | தேமுதிக | 91,164 | 53.19 | சிவராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | 60,369 | 35.22 |
| 2016 | வசந்தம் கே. கார்த்திகேயன் | திமுக | 92,607 | 47.29 | கதிர். தண்டபாணி | அதிமுக | 72,104 | 36.82% |
| 2021 | வசந்தம் கே. கார்த்திகேயன் | திமுக[15] | 113,912 | 52.96 | எஸ்கேடிசி ஏ சந்தோஷ் | அதிமுக | 72,184 | 33.56 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | வசந்தம் க. கார்த்திகேயன் | 113,912 | 53.56% | +6.48 | |
| அ.இ.அ.தி.மு.க. | S. A. Santhosh | 72,184 | 33.94% | -2.72 | |
| நாதக | R. Suresh Manivannan | 12,066 | 5.67% | புதியவர் | |
| அ.ம.மு.க. | S. Prabhu | 10,387 | 4.88% | புதியவர் | |
| [[None of the above|வார்ப்புரு:None of the above/meta/shortname]] | NOTA | 2,420 | 1.14% | புதியவர் | |
| சுயேச்சை | K. Murugan | 1,508 | 0.71% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 41,728 | 19.62% | 9.20% | ||
| பதிவான வாக்குகள் | 212,686 | 79.29% | -1.18% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 345 | 0.16% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 268,231 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 6.48% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | வசந்தம் க. கார்த்திகேயன் | 92,607 | 47.08% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | K. Dhandapani | 72,104 | 36.66% | புதியவர் | |
| தேமுதிக | V. J. P. Vincent Jayaraj | 14,239 | 7.24% | -45.95 | |
| பாமக | K. P. Pandiyan | 8,148 | 4.14% | புதியவர் | |
| சுயேச்சை | S. Barath | 1,710 | 0.87% | புதியவர் | |
| சுயேச்சை | C. Raphael Raj | 1,090 | 0.55% | புதியவர் | |
| சுயேச்சை | V. Chandrasekaran | 1,022 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,503 | 10.42% | -7.54% | ||
| பதிவான வாக்குகள் | 196,697 | 80.47% | -2.40% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 244,427 | ||||
| தேமுதிக இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -6.11% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேமுதிக | விசயகாந்து | 91,164 | 53.19% | +37.36 | |
| காங்கிரசு | எஸ். சிவராஜ் | 60,369 | 35.22% | -7.52 | |
| சுயேச்சை | எம். விசயகாந்து | 7,355 | 4.29% | புதியவர் | |
| இஜக | பி. நடராஜன் | 3,227 | 1.88% | புதியவர் | |
| சுயேச்சை | எம். இராமஜெயம் | 2,044 | 1.19% | புதியவர் | |
| லோசக (இந்தியா) | ஜெ. செல்வராஜீ | 1,860 | 1.09% | புதியவர் | |
| பா.ஜ.க | பி. ராஜசுந்தரம் | 1,793 | 1.05% | -0.51 | |
| சுயேச்சை | கே. செந்தில் | 1,587 | 0.93% | புதியவர் | |
| சுயேச்சை | வி. முருகன் | 1,299 | 0.76% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 30,795 | 17.97% | 11.78% | ||
| பதிவான வாக்குகள் | 171,405 | 82.87% | 14.12% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 206,830 | ||||
| காங்கிரசு இடமிருந்து தேமுதிக பெற்றது | மாற்றம் | 10.44% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எஸ். சிவராஜ் | 54,793 | 42.74% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | L. Athinarayanan | 46,858 | 36.55% | புதியவர் | |
| தேமுதிக | T. K. Govindan | 20,283 | 15.82% | புதியவர் | |
| சுயேச்சை | M. Govindaraj | 2,757 | 2.15% | புதியவர் | |
| பா.ஜ.க | B. Raja Sundaram | 1,992 | 1.55% | புதியவர் | |
| லோஜக | Marur N. Dharmalingam | 1,511 | 1.18% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,935 | 6.19% | -17.22% | ||
| பதிவான வாக்குகள் | 128,194 | 68.75% | 6.42% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 186,451 | ||||
| தமாகா இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -9.63% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தமாகா | எஸ். சிவராஜ் | 57,108 | 52.37% | புதியவர் | |
| புதிய நீதிக் கட்சி | டி. கே. டி. முரளி | 31,576 | 28.96% | புதியவர் | |
| மதிமுக | என். துரைராஜ் | 15,470 | 14.19% | +4.54 | |
| சுயேச்சை | ஜி. ஆறுமுகம் | 4,891 | 4.49% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 25,532 | 23.41% | -14.26% | ||
| பதிவான வாக்குகள் | 109,045 | 62.34% | -5.30% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 174,987 | ||||
| தமாகா கைப்பற்றியது | மாற்றம் | -8.97% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தமாகா | எஸ். சிவராஜ் | 65,230 | 61.34% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | பி. அண்ணாதுரை | 25,166 | 23.66% | -37.9 | |
| மதிமுக | என். துரைராஜ் | {{{வாக்குகள்}}} | {{{சதவீதம்}}} | {{{மாற்றம்}}} | |
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | Dr.M. Govindarajalu | 58,030 | 61.56% | +53.31 | |
| தி.மு.க. | M. Thangam | 24,899 | 26.41% | -20.54 | |
| பாமக | P. Vijalakshmi | 9,568 | 10.15% | புதியவர் | |
| சுயேச்சை | K. Thoppalan | 918 | 0.97% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 33,131 | 35.15% | 29.32% | ||
| பதிவான வாக்குகள் | 94,263 | 67.51% | -12.84% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 148,616 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 14.61% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | Ekal M. Netesa Vdyar | 48,030 | 46.96% | +1.13 | |
| காங்கிரசு | எஸ். சிவராஜ் | 42,069 | 41.13% | -10.82 | |
| அ.இ.அ.தி.மு.க. | T. N. Moorthy | 8,436 | 8.25% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | P. Vijayanan | 2,497 | 2.44% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,961 | 5.83% | -0.30% | ||
| பதிவான வாக்குகள் | 102,287 | 80.36% | 2.10% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 130,994 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -4.99% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எஸ். சிவராஜ் | 43,439 | 51.95% | +0.84 | |
| தி.மு.க. | M. Natesha Udayar | 38,318 | 45.82% | புதியவர் | |
| சுயேச்சை | K. Thoppalan | 1,040 | 1.24% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,121 | 6.12% | -0.45% | ||
| பதிவான வாக்குகள் | 83,619 | 78.26% | 7.71% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 112,187 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 0.84% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். சுந்தரம் | 38,238 | 51.11% | +12.69 | |
| அ.இ.அ.தி.மு.க. | M. Deiveekan | 33,317 | 44.54% | +12.21 | |
| சுயேச்சை | P. Govindasami | 2,552 | 3.41% | புதியவர் | |
| சுயேச்சை | T. Abdul Wahab | 703 | 0.94% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,921 | 6.58% | 0.48% | ||
| பதிவான வாக்குகள் | 74,810 | 70.54% | 3.21% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 108,377 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 12.69% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். சுந்தரம் | 25,530 | 38.42% | -9.72 | |
| அ.இ.அ.தி.மு.க. | M. Deivigam | 21,478 | 32.32% | புதியவர் | |
| ஜனதா கட்சி | K. Jayachandran | 12,177 | 18.33% | புதியவர் | |
| தி.மு.க. | J. V. Keerthy | 5,323 | 8.01% | -43.85 | |
| சுயேச்சை | D. Govindarajan | 814 | 1.23% | புதியவர் | |
| சுயேச்சை | T. Abdulwahab | 685 | 1.03% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,052 | 6.10% | 2.37% | ||
| பதிவான வாக்குகள் | 66,448 | 67.33% | -7.53% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 101,448 | ||||
| தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -13.44% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | N. Dharmalingam | 29,350 | 51.86% | +2.27 | |
| காங்கிரசு | K. Mappan | 27,242 | 48.14% | -0.86 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,108 | 3.72% | 3.13% | ||
| பதிவான வாக்குகள் | 56,592 | 74.87% | -1.95% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 78,419 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 2.27% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | மு. அனந்தன் | 26,491 | 49.60% | +8.41 | |
| காங்கிரசு | எல். ஆனந்தன் | 26,173 | 49.00% | -9.82 | |
| சுயேச்சை | என். டி. சிங்காரம் | 750 | 1.40% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 318 | 0.60% | -17.04% | ||
| பதிவான வாக்குகள் | 53,414 | 76.81% | 24.47% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 72,950 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -9.22% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எல். ஆனந்தன் | 25,057 | 58.82% | புதியவர் | |
| திமுக | மு. அனந்தன் | 17,544 | 41.18% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,513 | 17.64% | |||
| பதிவான வாக்குகள் | 42,601 | 52.34% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 86,840 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
- ↑ ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கான பகுதிகள்
- ↑ "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-08-04. Retrieved 2021-08-28.
- ↑ "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-02.
- ↑ "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2010-11-02.
- ↑ 1971 இந்திய தேர்தல் ஆணையம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-11-02.
- ↑ "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2010-11-02.
- ↑ "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2010-11-02.
- ↑ 1989 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-02.
- ↑ "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-02.
- ↑ "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-11-02.
- ↑ "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2010-11-02.
- ↑ ரிஷிவந்தியம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "ரிஷிவந்தியம் Election Result". Retrieved 12 Jun 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.