உள்ளடக்கத்துக்குச் செல்

இரியூக்கியூ பச்சைப் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரியூக்கியூ பச்சைப் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
தையாசு
இனம்:
தை. செமிகாரினேட்டா
இருசொற் பெயரீடு
தையாசு செமிகாரினேட்டா
(ஹாலோவெல், 1861)[2]

இரியூக்கியூ பச்சைப் பாம்பு எனும் தையாசு செமிகாரினேட்டா (Ptyas semicarinata), கொலுபிரிடே குடும்பத்தினைச் சார்ந்த பாம்புச் சிற்றினமாகும்.[3]

இரியூக்கியூ பச்சைப் பாம்பு சப்பானில் காணப்படுகிறது.[3] இப்பாம்பு பகுதி மரவாழ் பாம்பாகும்.[4] நாசித் துவாரம் பெரியது. ஏறக்குறைய நாசியின் முழுவதும் நீண்டுள்ளது. 15 வரிசைகளில் காணப்படும் செதில்களில், அடிப்பகுதிச் செதில்கள் இணைப்புடன் காணப்படும். ஒவ்வொரு பக்கத்திலும் மென்மையான வெளிப்புற மூன்று வரிசைகளில், நுனி குழிகள் இல்லாமல் உள்ளது. வயிற்றுப்புறத்தில் 185 முதல் 192 செதில்கள் வரை காணப்படும். குதச் செதில்கள் பிரிக்கப்பட்டுக் காணப்படும். வாலடிச் செதில்கள் 70 முதல் 82 வரை உள்ளன.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kidera, N.; Ota, H. (2017). "Ptyas semicarinatus". IUCN Red List of Threatened Species 2017: e.T96251644A96251647. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T96251644A96251647.en. https://www.iucnredlist.org/species/96251644/96251647. பார்த்த நாள்: 3 July 2023. 
  2. Hallowell, E. 1861. Report upon the Reptilia of the North Pacific Exploring Expedition, under command of Capt. John Rogers, U. S. N. Proc. Acad. Nat. Sci. Philadelphia 12 [1860]: 480 - 510
  3. 3.0 3.1 "Ptyas semicarinata". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
  4. Harrington, Sean M; Jordyn M de Haan, Lindsey Shapiro, Sara Ruane 2018. Habits and characteristics of arboreal snakes worldwide: arboreality constrains body size but does not affect lineage diversification. Biological Journal of the Linnean Society 125 (1): 61–71
  5. Maki, M. 1931. Monograph of the Snakes of Japan. Dai-ichi Shobo, Tokyo. (1), 7, 240 pages (expanded edition 1933)
  6. Boulenger, George A. 1894. Catalogue of the snakes in the British Museum (Natural History). Volume II., Containing the Conclusion of the Colubridæ Aglyphæ. British Mus. (Nat. Hist.), London, xi, 382 pp.