இரிம் துருக்கிமேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரிம் துருக்கிமேனி (Rim Turkmani) சிரியாவில் பிறந்த பிரித்தானிய வானியற்பியலாளர் ஆவார். இவர் முன்பு இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் இருந்தார். இவர் அரசு கழகத்தின் டோரதி ஆட்ஜுகின் ஆய்வுறுப்பினரும் ஆவார்.[1][2] இவர் தமாசுகசு பலகலைக்கழகத்தில் பொறியியலில் இளமறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் இவர்சுவீடனுக்குச் சென்று சால்மர்சு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் மூதறிவியல் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அங்கேயே இவர் தன் முனைவர் பட்டத்தையும் வானியற்பியலில் பெற்றார்.[3]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் அராபிய-பிரித்தானியப் புரிதல் மன்ற இயக்குநரான கிறிசு டாயில் என்பவரை மணந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arabick Roots". royalsociety.org. The Royal Society. பார்த்த நாள் 12 July 2011.
  2. Moseley, Ray (சூன் 19, 2011). "Arabick Roots. ‘Arabick’? Ask the Royal Society London". Al Bawaba. http://www.albawaba.com/arabick-roots-%E2%80%98arabick%E2%80%99-ask-royal-society-london-379032. பார்த்த நாள்: 12 July 2011. 
  3. "On the Shoulders of Giants". Emel (56). மே 2009. http://www.emel.com/article?id=60&a_id=1320. பார்த்த நாள்: 12 July 2011. 
  4. "كريس دويل.. تعزيز التفاهم العربي البريطاني" (Arabic). aljazeera.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிம்_துருக்கிமேனி&oldid=2741553" இருந்து மீள்விக்கப்பட்டது