இரிசோர்சுசாட்-2ஏ
Appearance
திட்ட வகை | தொலையுணர்வு |
---|---|
இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
காஸ்பார் குறியீடு | 2016-074A |
திட்டக் காலம் | 5 வருடங்கள் |
விண்கலத்தின் பண்புகள் | |
ஏவல் திணிவு | 1,235 கிலோகிராம்கள் (2,723 lb)[1] |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | Dec 7, 2016 |
ஏவுகலன் | பிஎஸ்எல்வி சி36 |
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் முதல் தளம் |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | புவி மைய வட்டப்பாதை |
சுற்றுவெளி | லியோ |
அண்மைgee | 817 கிலோமீட்டர்கள் (508 mi) |
கவர்ச்சிgee | 817 கிலோமீட்டர்கள் (508 mi) |
சாய்வு | 98.72 degrees |
சுற்றுக்காலம் | 102 minutes |
இரிசோர்சுசாட் - 2ஏ (Resourcesat-2A) என்பது ஒரு இந்திய இயற்கை வள தொலையுணர்வு செயற்கைக்கோள் ஆகும். இதனை இந்திய விண்வெளி ஆய்வு மையம், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.25 மணித்துளிகளுக்கு ஏவுகலம் சி36ன் மூலம் விண்ணில் ஏவியது. இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் மாதம் 2011 ஆம் ஆண்டும் இதேபோல் முறையே ஒரு தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதன் எடை 1,235 கிலோ கொண்டதாகும். [2] புதன் கிழமை காலை 10.25 விண்ணில் பாய்ந்த செயற்கைக்கோளானது சரியாக 18வது நிமிடத்தில் சூரிய துருவ சுற்றுவட்டப் பாதையில் 822 கிலோ மீற்றர்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது.
மேலும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website பரணிடப்பட்டது 2017-10-04 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்
[தொகு]- ↑ "Resourcesat 2, 2A".
- ↑ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தொலை உணர்வு 'ரிசோர்சாட்-2ஏ' செயற்கைக் கோள் தி இந்து தமிழ் 08 டிசம்பர் 2016